All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீமா லவ் யூடா.💝💝💝
மூன்று ஜோடிகளின் காதல்.
மிகவும் அற்புதமாக சொல்லி இருக்கிறாய். ஹேட்ஸ் ஆஃப் டா😘😘😘
விக்ரம் அதிதி கொஞ்சும் காதல்
மூத்தவர்கள் என்பதற்கினங்க தலைமைத்துவம், சரியான வழிநடத்தல், முன்மாதிரியாக இருத்தல் என ஃபர்பெக்ட் கபிள்ஸ் என சொல்லலாம்.
பேசுகின்ற சமுதாயத்திற்கு ஆணென்ன? பெண்ணென்ன எல்லாம் ஒன்று தான் என விக்ரம் மேற்கோள் காட்டியிருக்கும் இடம் அருமை...அவர்களுக்கு வரப்போகும் பிள்ளை செல்வம் பற்றி கேட்க இனிமை.😍😍😍😍

கௌதம் உதயா அண்ட் கார்த்தி சைத்து...எதிர் எதிர் துருவங்கள் தான் ஒன்றையொன்று ஈர்க்கும் என்பதற்கு மாற்று உதாரணம் இவர்கள் ஜோடி...
ஒரே குணம், ஒரே மணம், ஒரே திடம் திரீ ரோசஸ் போலவோ😜😜😜😜

கௌதம் உதயா..ப்பா ஆரம்பத்திலிருந்தே போராட்டம் காரணம் அவர்களின் அழுத்தம்.
சொல்லாத காதல் செல்லாது. காதலுக்கு மாத்திரம் அல்ல வாழ்க்கைக்கும் எவ்வளவு பொருந்தும் என்பதற்கு இவர்கள் சிறந்த உதாரணம்.
உதயாவின் எதிர்பார்ப்பு மிகையாகாமல் போகாத மாதிரி பின்வரும் எழுத்துக்களில் உன் உன் திறமையின் மாயாஜாலம் ஏற்றுக்கொள்ள வைக்கிறது. அருமை.
கடைசியாக கார்த்திக்கின் ஐடியா வசு அம்மாவின் முதிர்ச்சி மற்றவர்களின் முயற்சியை கொண்டு இருவரையும் இணைத்த விதம் அருமை.😍😍😍👌👌👌👌

கார்த்திக் சைத்து அட்டகாசமான ஜோடி..
அவர்களின் ஒவ்வொரு அசைவுகளும் ரசணையாக இருந்தது.😘😘😘😘
அவர்களுடைய லூட்டி கதையின் உயிரோட்டம். சண்டை கலாட்டா சமையல் என எல்லா பக்கமும் தடம் பதித்த ஜாம்பவான்கள்..
சூப்பர் லவ்யூ கைஸ்😘😘😘😘😘

இதில் பாராட்டபட வேண்டியது சகோதரர்களின் ஒற்றுமை.
தன் தந்தையை இழந்து தவித்து அனைத்தையும் இழந்து நின்றாலும் அவருக்கு கொடுத்த வாக்கை விடாது காப்பாற்றி பகைவனையும் பழி தீர்க்காமல் இழந்ததை மீட்க செய்த ஒற்றுமை போற்றப்படக் கூடியது
அது சகோதர சகோதரிகளின் ஒற்றுமை.💪💪💪💪
இதில் பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள்.🙏🙏🙏
பலவித எதிர்பார்ப்புகளுடன் திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தவர்கள் சந்தித்த இன்னல்களில் தடம்பிறளாது துணைக்கு தோள் கொடுத்தது அருமை.👌👌👌👌

இதில் ஜோவின் மறைவு தான் உறுத்துகிறது. குற்றமற்றவள்.
கிடைத்திருக்கலாம்.😢😢😢

இணைப்பு தகவல்கள், ஹனிமூனுக்கு வெளிநாட்டுப்பயணம் கூட்டிசென்றது, தமிழ் அர்த்தங்கள் என அனைத்தும் அம்சம். உன்னுடைய கடின உழைப்பின் வெளிபாடு. வாழ்த்துக்கள்👍👍👍

இதில் ப்போதான், த்ரோகம் என குறிப்பிட ஏதாவது காரணம் இருக்கிறதா என்பது என்கேள்வி.
(இப்போ தான், துரோகம்)🤔🤔🤔🤔

நான் ஏதாவது படிக்க மிஸ் பண்ணிட்டேனா..இந்த பூந்தொட்டி உடையுற சீன் நான் படிக்கவே இல்லையே
🤔🤔🤔😂😂😂😂

தாங்க்யூ டா. இப்படி ஒரு கதையை கொடுத்து எங்களுடைய அரட்டையை சகித்து,இந்த கதையோடு பயணிக்க செய்ததற்கு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏😘😘😘😘😘💝💝💝💝


Meeeeeeeeee ❣️

//ஸ்ரீமா லவ் யூடா.💝💝💝//

நானு shying 🙈🙈🙈🙈


//மூன்று ஜோடிகளின் காதல்.
மிகவும் அற்புதமாக சொல்லி இருக்கிறாய். ஹேட்ஸ் ஆஃப் டா😘😘😘//

Thank you so much meeee ❣️


//விக்ரம் அதிதி கொஞ்சும் காதல்
மூத்தவர்கள் என்பதற்கினங்க தலைமைத்துவம், சரியான வழிநடத்தல், முன்மாதிரியாக இருத்தல் என ஃபர்பெக்ட் கபிள்ஸ் என சொல்லலாம்.
பேசுகின்ற சமுதாயத்திற்கு ஆணென்ன? பெண்ணென்ன எல்லாம் ஒன்று தான் என விக்ரம் மேற்கோள் காட்டியிருக்கும் இடம் அருமை...அவர்களுக்கு வரப்போகும் பிள்ளை செல்வம் பற்றி கேட்க இனிமை.😍😍😍😍//


பாருடா அருமை..இனிமை 👏👏👏கலக்குங்க meeeee 🙊
எஸ் they r setout example 😍குறிப்பிட்ட வாசனங்கள் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி meeee 😘



//கௌதம் உதயா அண்ட் கார்த்தி சைத்து...எதிர் எதிர் துருவங்கள் தான் ஒன்றையொன்று ஈர்க்கும் என்பதற்கு மாற்று உதாரணம் இவர்கள் ஜோடி...
ஒரே குணம், ஒரே மணம், ஒரே திடம் திரீ ரோசஸ் போலவோ😜😜😜😜//


டீ பிடிக்குமோ 🙄🙄
ஆமா நீங்க தான கேட்டீங்க..opp poles தான match aagum or interest ah irukum..ipdi ennamo kettingala ! Ok va same poles reaction epdi irukku 😍



//கௌதம் உதயா..ப்பா ஆரம்பத்திலிருந்தே போராட்டம் காரணம் அவர்களின் அழுத்தம்.
சொல்லாத காதல் செல்லாது. காதலுக்கு மாத்திரம் அல்ல வாழ்க்கைக்கும் எவ்வளவு பொருந்தும் என்பதற்கு இவர்கள் சிறந்த உதாரணம்.
உதயாவின் எதிர்பார்ப்பு மிகையாகாமல் போகாத மாதிரி பின்வரும் எழுத்துக்களில் உன் உன் திறமையின் மாயாஜாலம் ஏற்றுக்கொள்ள வைக்கிறது. அருமை.
கடைசியாக கார்த்திக்கின் ஐடியா வசு அம்மாவின் முதிர்ச்சி மற்றவர்களின் முயற்சியை கொண்டு இருவரையும் இணைத்த விதம் அருமை.😍😍😍👌👌👌👌//

நன்றி meee..நான் பயந்துகிட்டே எழுதியது இவங்க பகுதி தான் .அதுவும் கடைசியில் 😭😭😭😭 இப்படி ஆகிட்டேன்..நல்லா படியா முடிந்ததில் நான் ஹேப்பி..அதை விட உங்களுக்கு பிடித்ததில் haappiyooo ஹேப்பி💘💘



//கார்த்திக் சைத்து அட்டகாசமான ஜோடி..
அவர்களின் ஒவ்வொரு அசைவுகளும் ரசணையாக இருந்தது.😘😘😘😘
அவர்களுடைய லூட்டி கதையின் உயிரோட்டம். சண்டை கலாட்டா சமையல் என எல்லா பக்கமும் தடம் பதித்த ஜாம்பவான்கள்..
சூப்பர் லவ்யூ கைஸ்😘😘😘😘😘//

ஆமா நம்ம பிள்ளைக தான்..ஒரு மாதிரி நல்லா வளர்த்து vittutean 🙊🙊 உடனே கார்த்திக் பையன் என சொல்ல வேண்டாம்..அப்புறம் எனக்கும் கார்த்திக்கும் epilogue pottupean ..( Ammu intha msg paarkkaatha )



//இதில் பாராட்டபட வேண்டியது சகோதரர்களின் ஒற்றுமை.
தன் தந்தையை இழந்து தவித்து அனைத்தையும் இழந்து நின்றாலும் அவருக்கு கொடுத்த வாக்கை விடாது காப்பாற்றி பகைவனையும் பழி தீர்க்காமல் இழந்ததை மீட்க செய்த ஒற்றுமை போற்றப்படக் கூடியது
அது சகோதர சகோதரிகளின் ஒற்றுமை.💪💪💪💪//

ஆமா meeee..ஒற்றுமையே பலம்.
இது மிக சரி, பழி வாங்காமல் இழந்ததை மீட்டு விட்டார்கள் 😍😍😍




//இதில் பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள்.🙏🙏🙏
பலவித எதிர்பார்ப்புகளுடன் திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தவர்கள் சந்தித்த இன்னல்களில் தடம்பிறளாது துணைக்கு தோள் கொடுத்தது அருமை.👌👌👌👌//


நிச்சயமாக ,வசுந்தரா சொன்னது போல ,மூவருமே அன்பை தவிர வேறு எதையும் எதிர்ப்பார்த்து நிற்க மாட்டார்கள்
💘💘💘


//இதில் ஜோவின் மறைவு தான் உறுத்துகிறது. குற்றமற்றவள்.
கிடைத்திருக்கலாம்.😢😢😢//

அவள் கிடைத்து விட்டால், செழியனிற்கான தண்டனை என்ன ?அவனால் ஒரு உயிர் அதுவும் அவனது நம்பிக்கை த்ரோகததால் ஒரு உயிர் அதற்கான தண்டனை அவனது கண்ணீர் ,அதுவும் மகள் இருக்கிறாளா இல்லையா என துடிதுடிக்கும் வலி...



//இணைப்பு தகவல்கள், ஹனிமூனுக்கு வெளிநாட்டுப்பயணம் கூட்டிசென்றது, தமிழ் அர்த்தங்கள் என அனைத்தும் அம்சம். உன்னுடைய கடின உழைப்பின் வெளிபாடு. வாழ்த்துக்கள்👍👍👍//


நன்றி meee..உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி..😍😍

//இதில் ப்போதான், த்ரோகம் என குறிப்பிட ஏதாவது காரணம் இருக்கிறதா என்பது என்கேள்வி.
(இப்போ தான், துரோகம்)🤔🤔🤔🤔//

இப்போதான்...இந்த auto correct வேலையா இருக்கும்..

துரோகம் சரி தான், ஆனா நான் எழுதும் போது த்ரோகம் என போட்டு பார்த்தேன்..கழுதை நல்லா தான் இருக்கு ,இருந்துட்டு போனு விட்டுட்டேன் meee 😯😯😯😯


//நான் ஏதாவது படிக்க மிஸ் பண்ணிட்டேனா..இந்த பூந்தொட்டி உடையுற சீன் நான் படிக்கவே இல்லையே
🤔🤔🤔😂😂😂😂//

Teaser la Potta rendu sceneum add pannala meeee...athuvum வரணும்னா கதைக்கு இன்னும் epi வரணும்...இதுவே போதும்னு mudichitean..நீங்க எதையும் mis பண்ணல ❣️❣️



//தாங்க்யூ டா. இப்படி ஒரு கதையை கொடுத்து எங்களுடைய அரட்டையை சகித்து,இந்த கதையோடு பயணிக்க செய்ததற்கு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏😘😘😘😘😘💝💝💝💝//


நானும் நிறைய நிறைய thank youuuuuuu mee ❣️😍

உங்கள் அனைவருடனான என் பொழுதுகள் அத்தனை மகிழ்வாய் இருந்தது...அதற்கு நன்றிகள் 😘😘😘😘😘😘
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow wow wow.... excellent story... iruku mela solla yennaku varthai theriala.. 3 Paris with different characters and each role was interesting especially saithu karthick... thanks for giving such a lovely story to us....

Hi Gayathri sis ❣️

//Wow wow wow.... excellent story...//

Thank youuuuuuu so much sis 😍

//iruku mela solla yennaku varthai theriala..//

Feeling filled with your expression 💘

//3 Paris with different characters and each role was interesting//

Happy that you liked them sis 😍

//especially saithu karthick... //

❣️👫💘

//thanks for giving such a lovely story to us..//

🙏It's my pleasure that you all liked ,enjoyed and appreciated the story..thank you sis 😍❣️ .
 

marry

Bronze Winner
Meeeeeeeeee

//ஸ்ரீமா லவ் யூடா.💝💝💝//

நானு shying 🙈🙈🙈🙈


//மூன்று ஜோடிகளின் காதல்.
மிகவும் அற்புதமாக சொல்லி இருக்கிறாய். ஹேட்ஸ் ஆஃப் டா😘😘😘//

Thank you so much meeee ❣


//விக்ரம் அதிதி கொஞ்சும் காதல்
மூத்தவர்கள் என்பதற்கினங்க தலைமைத்துவம், சரியான வழிநடத்தல், முன்மாதிரியாக இருத்தல் என ஃபர்பெக்ட் கபிள்ஸ் என சொல்லலாம்.
பேசுகின்ற சமுதாயத்திற்கு ஆணென்ன? பெண்ணென்ன எல்லாம் ஒன்று தான் என விக்ரம் மேற்கோள் காட்டியிருக்கும் இடம் அருமை...அவர்களுக்கு வரப்போகும் பிள்ளை செல்வம் பற்றி கேட்க இனிமை.😍😍😍😍//


பாருடா அருமை..இனிமை 👏👏👏கலக்குங்க meeeee 🙊
எஸ் they r setout example 😍குறிப்பிட்ட வாசனங்கள் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி meeee 😘



//கௌதம் உதயா அண்ட் கார்த்தி சைத்து...எதிர் எதிர் துருவங்கள் தான் ஒன்றையொன்று ஈர்க்கும் என்பதற்கு மாற்று உதாரணம் இவர்கள் ஜோடி...
ஒரே குணம், ஒரே மணம், ஒரே திடம் திரீ ரோசஸ் போலவோ😜😜😜😜//


டீ பிடிக்குமோ 🙄🙄
ஆமா நீங்க தான கேட்டீங்க..opp poles தான match aagum or interest ah irukum..ipdi ennamo kettingala ! Ok va same poles reaction epdi irukku 😍



//கௌதம் உதயா..ப்பா ஆரம்பத்திலிருந்தே போராட்டம் காரணம் அவர்களின் அழுத்தம்.
சொல்லாத காதல் செல்லாது. காதலுக்கு மாத்திரம் அல்ல வாழ்க்கைக்கும் எவ்வளவு பொருந்தும் என்பதற்கு இவர்கள் சிறந்த உதாரணம்.
உதயாவின் எதிர்பார்ப்பு மிகையாகாமல் போகாத மாதிரி பின்வரும் எழுத்துக்களில் உன் உன் திறமையின் மாயாஜாலம் ஏற்றுக்கொள்ள வைக்கிறது. அருமை.
கடைசியாக கார்த்திக்கின் ஐடியா வசு அம்மாவின் முதிர்ச்சி மற்றவர்களின் முயற்சியை கொண்டு இருவரையும் இணைத்த விதம் அருமை.😍😍😍👌👌👌👌//

நன்றி meee..நான் பயந்துகிட்டே எழுதியது இவங்க பகுதி தான் .அதுவும் கடைசியில் 😭😭😭😭 இப்படி ஆகிட்டேன்..நல்லா படியா முடிந்ததில் நான் ஹேப்பி..அதை விட உங்களுக்கு பிடித்ததில் haappiyooo ஹேப்பி💘💘



//கார்த்திக் சைத்து அட்டகாசமான ஜோடி..
அவர்களின் ஒவ்வொரு அசைவுகளும் ரசணையாக இருந்தது.😘😘😘😘
அவர்களுடைய லூட்டி கதையின் உயிரோட்டம். சண்டை கலாட்டா சமையல் என எல்லா பக்கமும் தடம் பதித்த ஜாம்பவான்கள்..
சூப்பர் லவ்யூ கைஸ்😘😘😘😘😘//

ஆமா நம்ம பிள்ளைக தான்..ஒரு மாதிரி நல்லா வளர்த்து vittutean 🙊🙊 உடனே கார்த்திக் பையன் என சொல்ல வேண்டாம்..அப்புறம் எனக்கும் கார்த்திக்கும் epilogue pottupean ..( Ammu intha msg paarkkaatha )



//இதில் பாராட்டபட வேண்டியது சகோதரர்களின் ஒற்றுமை.
தன் தந்தையை இழந்து தவித்து அனைத்தையும் இழந்து நின்றாலும் அவருக்கு கொடுத்த வாக்கை விடாது காப்பாற்றி பகைவனையும் பழி தீர்க்காமல் இழந்ததை மீட்க செய்த ஒற்றுமை போற்றப்படக் கூடியது
அது சகோதர சகோதரிகளின் ஒற்றுமை.💪💪💪💪//

ஆமா meeee..ஒற்றுமையே பலம்.
இது மிக சரி, பழி வாங்காமல் இழந்ததை மீட்டு விட்டார்கள் 😍😍😍




//இதில் பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள்.🙏🙏🙏
பலவித எதிர்பார்ப்புகளுடன் திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தவர்கள் சந்தித்த இன்னல்களில் தடம்பிறளாது துணைக்கு தோள் கொடுத்தது அருமை.👌👌👌👌//


நிச்சயமாக ,வசுந்தரா சொன்னது போல ,மூவருமே அன்பை தவிர வேறு எதையும் எதிர்ப்பார்த்து நிற்க மாட்டார்கள்💘💘💘


//இதில் ஜோவின் மறைவு தான் உறுத்துகிறது. குற்றமற்றவள்.
கிடைத்திருக்கலாம்.😢😢😢//

அவள் கிடைத்து விட்டால், செழியனிற்கான தண்டனை என்ன ?அவனால் ஒரு உயிர் அதுவும் அவனது நம்பிக்கை த்ரோகததால் ஒரு உயிர் அதற்கான தண்டனை அவனது கண்ணீர் ,அதுவும் மகள் இருக்கிறாளா இல்லையா என துடிதுடிக்கும் வலி...



//இணைப்பு தகவல்கள், ஹனிமூனுக்கு வெளிநாட்டுப்பயணம் கூட்டிசென்றது, தமிழ் அர்த்தங்கள் என அனைத்தும் அம்சம். உன்னுடைய கடின உழைப்பின் வெளிபாடு. வாழ்த்துக்கள்👍👍👍//


நன்றி meee..உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி..😍😍

//இதில் ப்போதான், த்ரோகம் என குறிப்பிட ஏதாவது காரணம் இருக்கிறதா என்பது என்கேள்வி.
(இப்போ தான், துரோகம்)🤔🤔🤔🤔//

இப்போதான்...இந்த auto correct வேலையா இருக்கும்..

துரோகம் சரி தான், ஆனா நான் எழுதும் போது த்ரோகம் என போட்டு பார்த்தேன்..கழுதை நல்லா தான் இருக்கு ,இருந்துட்டு போனு விட்டுட்டேன் meee 😯😯😯😯


//நான் ஏதாவது படிக்க மிஸ் பண்ணிட்டேனா..இந்த பூந்தொட்டி உடையுற சீன் நான் படிக்கவே இல்லையே
🤔🤔🤔😂😂😂😂//

Teaser la Potta rendu sceneum add pannala meeee...athuvum வரணும்னா கதைக்கு இன்னும் epi வரணும்...இதுவே போதும்னு mudichitean..நீங்க எதையும் mis பண்ணல❣❣



//தாங்க்யூ டா. இப்படி ஒரு கதையை கொடுத்து எங்களுடைய அரட்டையை சகித்து,இந்த கதையோடு பயணிக்க செய்ததற்கு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏🙏😘😘😘😘😘💝💝💝💝//


நானும் நிறைய நிறைய thank youuuuuuu mee ❣😍

உங்கள் அனைவருடனான என் பொழுதுகள் அத்தனை மகிழ்வாய் இருந்தது...அதற்கு நன்றிகள் 😘😘😘😘😘😘
அடடா எப்படி மறந்தேன்.
ஞாபக படுத்தினதுக்கு தேங்க்ஸ்.
எபிலாக் வேணும்😗😗😗😍😍😍
 

Shalini M

Bronze Winner
என் பொண்ணுங்கன்னா சும்மாவா
என்ன ஷம்மு பேபி தான் @Srisamyuktha ரொம்ப கஷ்டபட்டுட்டா பாவம்.
இனிமேல் சுபம் சுபம் சுபம்😬😬😬
ஹேப்பி ஹேப்பி இன்று முதல் ஹாப்பி மோமெண்ட் தான்💃💃💃💃💃
 
Top