Rajeeya
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ippadaiku.... Downloaded images thaan.....Memes neengalae create panndreengala sissy
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ippadaiku.... Downloaded images thaan.....Memes neengalae create panndreengala sissy
மம்மி அருமை கமெண்ட்ஸ்ரீமா லவ் யூடா.
மூன்று ஜோடிகளின் காதல்.
மிகவும் அற்புதமாக சொல்லி இருக்கிறாய். ஹேட்ஸ் ஆஃப் டா
விக்ரம் அதிதி கொஞ்சும் காதல்
மூத்தவர்கள் என்பதற்கினங்க தலைமைத்துவம், சரியான வழிநடத்தல், முன்மாதிரியாக இருத்தல் என ஃபர்பெக்ட் கபிள்ஸ் என சொல்லலாம்.
பேசுகின்ற சமுதாயத்திற்கு ஆணென்ன? பெண்ணென்ன எல்லாம் ஒன்று தான் என விக்ரம் மேற்கோள் காட்டியிருக்கும் இடம் அருமை...அவர்களுக்கு வரப்போகும் பிள்ளை செல்வம் பற்றி கேட்க இனிமை.
கௌதம் உதயா அண்ட் கார்த்தி சைத்து...எதிர் எதிர் துருவங்கள் தான் ஒன்றையொன்று ஈர்க்கும் என்பதற்கு மாற்று உதாரணம் இவர்கள் ஜோடி...
ஒரே குணம், ஒரே மணம், ஒரே திடம் திரீ ரோசஸ் போலவோ
கௌதம் உதயா..ப்பா ஆரம்பத்திலிருந்தே போராட்டம் காரணம் அவர்களின் அழுத்தம்.
சொல்லாத காதல் செல்லாது. காதலுக்கு மாத்திரம் அல்ல வாழ்க்கைக்கும் எவ்வளவு பொருந்தும் என்பதற்கு இவர்கள் சிறந்த உதாரணம்.
உதயாவின் எதிர்பார்ப்பு மிகையாகாமல் போகாத மாதிரி பின்வரும் எழுத்துக்களில் உன் உன் திறமையின் மாயாஜாலம் ஏற்றுக்கொள்ள வைக்கிறது. அருமை.
கடைசியாக கார்த்திக்கின் ஐடியா வசு அம்மாவின் முதிர்ச்சி மற்றவர்களின் முயற்சியை கொண்டு இருவரையும் இணைத்த விதம் அருமை.
கார்த்திக் சைத்து அட்டகாசமான ஜோடி..
அவர்களின் ஒவ்வொரு அசைவுகளும் ரசணையாக இருந்தது.
அவர்களுடைய லூட்டி கதையின் உயிரோட்டம். சண்டை கலாட்டா சமையல் என எல்லா பக்கமும் தடம் பதித்த ஜாம்பவான்கள்..
சூப்பர் லவ்யூ கைஸ்
இதில் பாராட்டபட வேண்டியது சகோதரர்களின் ஒற்றுமை.
தன் தந்தையை இழந்து தவித்து அனைத்தையும் இழந்து நின்றாலும் அவருக்கு கொடுத்த வாக்கை விடாது காப்பாற்றி பகைவனையும் பழி தீர்க்காமல் இழந்ததை மீட்க செய்த ஒற்றுமை போற்றப்படக் கூடியது
அது சகோதர சகோதரிகளின் ஒற்றுமை.
இதில் பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள்.
பலவித எதிர்பார்ப்புகளுடன் திருமண வாழ்க்கையில் அடி எடுத்து வைத்தவர்கள் சந்தித்த இன்னல்களில் தடம்பிறளாது துணைக்கு தோள் கொடுத்தது அருமை.
இதில் ஜோவின் மறைவு தான் உறுத்துகிறது. குற்றமற்றவள்.
கிடைத்திருக்கலாம்.
இணைப்பு தகவல்கள், ஹனிமூனுக்கு வெளிநாட்டுப்பயணம் கூட்டிசென்றது, தமிழ் அர்த்தங்கள் என அனைத்தும் அம்சம். உன்னுடைய கடின உழைப்பின் வெளிபாடு. வாழ்த்துக்கள்
இதில் ப்போதான், த்ரோகம் என குறிப்பிட ஏதாவது காரணம் இருக்கிறதா என்பது என்கேள்வி.
(இப்போ தான், துரோகம்)
நான் ஏதாவது படிக்க மிஸ் பண்ணிட்டேனா..இந்த பூந்தொட்டி உடையுற சீன் நான் படிக்கவே இல்லையே
தாங்க்யூ டா. இப்படி ஒரு கதையை கொடுத்து எங்களுடைய அரட்டையை சகித்து,இந்த கதையோடு பயணிக்க செய்ததற்கு நன்றி நன்றி நன்றி
என் பொண்ணுங்கன்னா சும்மாவாமம்மி அருமை கமெண்ட்
அப்புரம் நன்றி மம்மி...... எங்களை பெருமை படுத்தியதற்கு
மம்மிகிட்ட பாராட்டு வாங்கிறதுனா சும்மாவா....
Nambikkai athana ellamVidra vidra யாராவது உனக்கு கண்டிப்பா treat வைப்பாங்க
athan miss pannita jaanஹா ஹா பேரு வச்ச பெருமை
ஷாலு சஜினி யா இதை எப்படி மிஸ் பண்ணேன்.
Point noted
Athu sari unn kavithaikku fan nu sonniyae athu yaaru
Muthala kavithai nu onnu sonniyae athu enga
athuva ithe thread la than nadandhathuuuஎன்னது எனக்கு சஜினி நு பேரு வச்சிங்க லா
இது எல்லாம் எப்போ நடந்துச்சு.....
@fathima nuhasa எப்போ இந்த வேலைய panninga...
எனக்கும் தெரியாது ஷாலு மாஎன்னது எனக்கு சஜினி நு பேரு வச்சிங்க லா
இது எல்லாம் எப்போ நடந்துச்சு.....
@fathima nuhasa எப்போ இந்த வேலைய panninga...
பாருங்களேன் பிள்ளை..lines எடுத்து அதை highlight panni athuvum தமிழில் type panni potrukanha....Shalu neeya pesiyathu en anbae neeya pesiyathu.
Super appu