All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
ஸ்ரீ சூப்பர் சூப்பர் எபீ....😻😻😻😻
மூணு ஜோடி உம் தனி குடித்தனம் போய்ட்டாங்க........ பட் கார்த்தி மட்டும் பாவம் அவனை மட்டும் தனிமை படுத்தி வச்சுட்டிங்க..... இந்த சைத்து எருமை எங்க தான் போனாலோ..... இந்த கொரோன டைம் லா அவளுக்கு மட்டும் ஸ்பெஷல் பரிசை நடகுதோ 😝😝😝😝😝🙈🙈🙈

கௌதம் தயா ரெண்டு பேருக்கும் என்ன தான் பிரச்சினை ஆஹ்ம் ஸ்ரீ....... மனசு விட்டு பேசிக்க மாடிங்கிராங்க......... மனசுக்குள்ளே பேசிகிரான்க........ நெறைய காதல் பண்ணனும் அப்டி இப்டி nu நினைக்கிறாங்க...🤦🤦🤦🤦 எப்போ தான் ஃப்ரீ அஹ்ஹ் pesuvaangalo.....

அதிதி விக்ரம் சூப்பர் 🙈🙈🙈🙈😻😻

கார்த்தி மறுபடியும் ஒரு பேரா 😱😱😱 கரடி மண்டையன் அஹ்ஹ் 😹😹😹😹
ஸைத்து பறவலயே good girl aayetiyaa Enna.....
கார்த்தி வர சொன்னதும் கெலம்பிட்டா.... சைத்த்து வா ஆவி ஆக்கிட்டான் 😂😂😂
ரெண்டு பேரும் நடு ராத்திரி லா கத்திகிட்டு கேடகுறாங்க 🤦🤦🤦🤦🤦
Information illaya Sree 🙁🙁

Egarly waiting for next ud Sree 😍😍💓
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஸ்ரீ.....
வெரி நைஸ் எபி.....👌👌👌👌
மூன்று ஜோடிகளின் உணர்வுகளோடு கூடிய தனிக்குடித்தனம் அருமை....👍👍💖💖
விக்ரம் அதி......
ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு தங்கள் புரிதலை வெளிப்படுத்தி தோள்கொடுத்துக் கொள்கின்றனர்...💝💝💝
கௌதம் உதயா இருவரும் மௌன சாமியார்கள்......😷😷😷
இருவருடைய எதிர்பார்ப்பும் மற்றவருக்கும் இருக்கும் என்ற புரிதல் இல்லாதிருப்பதும் ஏனோ.......🙄🙄🙄🙄
கார்த்தி சைத்து.....அங்கு இளமை ஊஞ்சலாடவில்லை...உணர்வுகள் தான் ஆடுகிறது.....😏😏😏😏😏
அவர்களுடைய பார்ட் படிக்கும் போது.....நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்னு நான் பாடிக்கிட்டு சுத்தனும் போல.......
இதுங்க எப்போ காமெடி மோட்ல இருக்குங்க எப்போ சீரியஸ் மோட் மாறுங்கன்னே தெரில...😜😜😜😜😜😜
ஜோடி no.1....... காதல்
ஜோடி no.2.....அழுத்தம்
ஜோடி no.3....ஆர்ப்பரிப்பு
😂😂😂😂😂
சாதாரண கதை களம் போல தோன்றினாலும் மூன்று ஜோடிகளின் உணர்வுகளை வித்தியாசப்படுத்தி வெளிக்கொணர்ந்து அதை நாங்களும் உணரும்படி செய்வது என்பது கடினம்....சவாலான காரியம் சிறப்பாக செய்ததிற்கு வாழ்த்துக்கள்....
அதைப்போல முன்னர் நடந்த நிகழ்வுகள் (விக்ரமுக்கு அடிபட்டது) எங்களுக்கு நினைவு படுத்த பிராக்கெட்டில் குறிப்பிடுவது நல்ல யுக்தி...
இதை இரண்டு விதமாக எடுத்துக்கொள்ளலாம்.....
1.எங்களை பற்றி என்ன ஒரு நல்ல எண்ணம்...
2.எங்க மேல உனக்கு இருக்குற அக்கறைய நினைச்சா கண்ணு வேர்க்குது எனக்கு......
(நாங்க மறந்து போயிருப்போம்னு)
😝😝😝😝😝🤓🤓🤓🤓
தகவல் களஞ்சியம் மிஸ்ஸிங்
வருத்தம்....😕😕😕😕

சோறு உசுறு
எது முக்கியம்

சோறு சாப்பிடலனா உசுறு இருக்காது
உசுறு இல்லனா சோறு சாப்பிட முடியாது....dedicated to fathi😂😂😂😂😂

Meeeeee ❣️

//மூன்று ஜோடிகளின் உணர்வுகளோடு கூடிய தனிக்குடித்தனம் அருமை....👍👍💖💖//

நன்றி மீ

//விக்ரம் அதி......
ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு தங்கள் புரிதலை வெளிப்படுத்தி தோள்கொடுத்துக் கொள்கின்றனர்...💝💝💝//

எஸ் மீ..வாழ்க்கை துணையின் தோள் தாங்குவது தவமென்றால் அப்படியொரு வாழ்க்கை துணை கிடைப்பது வரம் 💘

//கௌதம் உதயா இருவரும் மௌன சாமியார்கள்......😷😷😷
இருவருடைய எதிர்பார்ப்பும் மற்றவருக்கும் இருக்கும் என்ற புரிதல் இல்லாதிருப்பதும் ஏனோ.......🙄🙄🙄🙄 //

மௌனம் நேசத்தின் மொழி தான்.ஆனால் தேவையான நேரத்தில் காட்டப்படாத அக்கறை மற்றும் அன்பு வார்த்தைகள் மற்றவருக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கும் என்பது உண்மை.

புரிதல் வந்து. விட்டால் தான் கதை முடிந்து விடுமே..


//கார்த்தி சைத்து.....அங்கு இளமை ஊஞ்சலாடவில்லை...உணர்வுகள் தான் ஆடுகிறது.....😏😏😏😏😏
அவர்களுடைய பார்ட் படிக்கும் போது.....நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்னு நான் பாடிக்கிட்டு சுத்தனும் போல.......
இதுங்க எப்போ காமெடி மோட்ல இருக்குங்க எப்போ சீரியஸ் மோட் மாறுங்கன்னே தெரில...😜😜😜😜😜😜//

அதான் சொன்னேன் மீ...இவங்களை மட்டும் நம்பி நம்ம ஃபீல் பண்ண கூடாது..நம்மள டேமேஜ் பண்ணிட்டு ரெண்டும் சேர்ந்துக்கும்..அதுக்கு தான் லாஸ்ட் எபில ஃபீல் பண்ண வேண்டாம் சொன்னேன் 🙊🙊

//ஜோடி no.1....... காதல்
ஜோடி no.2.....அழுத்தம்
ஜோடி no.3....ஆர்ப்பரிப்பு
😂😂😂😂😂 //

Perfect meeeee u r !

//சாதாரண கதை களம் போல தோன்றினாலும் மூன்று ஜோடிகளின் உணர்வுகளை வித்தியாசப்படுத்தி வெளிக்கொணர்ந்து அதை நாங்களும் உணரும்படி செய்வது என்பது கடினம்....சவாலான காரியம் சிறப்பாக செய்ததிற்கு வாழ்த்துக்கள்.... //

ஆமா meeee..இது உண்மை..மிக்க நன்றி..

நானும் ஈசியா eluthidalaam என நினைத்து தான் ரெகுலர் அப்டேட்ஸ் தரேன் என்று எல்லாம் சொன்னேன்..ஆனா மூவருக்கும் வேறு படுத்தி காட்ட வேண்டும் என்னும் போது, உணர்வுகளுமக்கான வார்த்தைகளை கூட வெகுவாக யோசித்து எழுத வேண்டி இருந்தது..

பிசிறு தட்டினாலும் மற்றொருவரின் அடிப்படை குணம் மாறி விடும்.அதனால் இந்த கதை எனக்கு நல்ல படிப்பினை தான் 😍😍


//அதைப்போல முன்னர் நடந்த நிகழ்வுகள் (விக்ரமுக்கு அடிபட்டது) எங்களுக்கு நினைவு படுத்த பிராக்கெட்டில் குறிப்பிடுவது நல்ல யுக்தி...
இதை இரண்டு விதமாக எடுத்துக்கொள்ளலாம்.....
1.எங்களை பற்றி என்ன ஒரு நல்ல எண்ணம்...
2.எங்க மேல உனக்கு இருக்குற அக்கறைய நினைச்சா கண்ணு வேர்க்குது எனக்கு......
(நாங்க மறந்து போயிருப்போம்னு)
😝😝😝😝😝🤓🤓🤓🤓 //

As said above, regular updates thantha niyaabagam irukkum.naanea late panrean...athoda எத்தனை கதை படிக் கிறான்க எல்லாரும,இந்த சின்ன பாய்ண்ட் எப்படி நியா பகம் வைக்க முடியும்..ஆனா கதையை கூர்ந்து படிக்கும் சிலருக்கு இது போன்ற விடுதல்களை கண்டு கொள்வார்கள்.ஆக இருபக்கமும் சமன் செய்ய இது pola பயன்படுத்த வேண்டி உள்ளது...

//தகவல் களஞ்சியம் மிஸ்ஸிங்
வருத்தம்....😕😕😕😕 //

நிஜமா இந்த அத்தியாயத்துற்கு என்ன podanu ரொம்ப நேரம் யோசிச்சேன்...முழுவதும் உணர்வுகள் என்னும் பொழுது எதை சேர்ப்பது..அப்படி சேர்த்தால் கதையின் போக்கை மாற்றுமோ என்றொரு எண்ணத்தில விட்டு விட்டேன்...


//சோறு உசுறு
எது முக்கியம்

சோறு சாப்பிடலனா உசுறு இருக்காது
உசுறு இல்லனா சோறு சாப்பிட முடியாது....dedicated to fathi😂😂😂😂😂 //

Paarththingala நீங்களும் fathi kuda சேர்ந்து இப்படி ஆக்கிட்டீங்க..கஷ்டம்...

மிக்க நன்றி meeee.😍❣️.சிறந்த ஆராய்வு கருத்து...உங்களது உன்னிப்பாக கவனம் தெரிகிறது..
 
Top