Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you archana sisnice ud sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you archana sisnice ud sis
Ammuma...antha kavitha super...
கவலைகள் அரித்தெடுத்தாலும்...கற்பூரமாய் கரைகிறதே உன் காதலில் ஆழத்திலே..
கௌதம் தயா....சொல்லா வார்த்தைகள் கொண்டு சொல்லிவிட்டன்....இந்த உதயா தான் இந்த கௌதமனிதய(யா) என்று...
கலர் கலர் கனவு காணவில்லையென்றாலும்....உன் இருப்பினிலே மட்டுமே இதயம் உயிர்தெழுகிறதே...
Nice epipa
ஶ்ரீ.......❣
அதிதி விக்ரம் மாமா காட்சிகள் சூப்பருஉஉ...
கௌதம் மாமா தயாவையும் வைச்சிகிட்டு என்ன தான் பன்றதோ இரண்டு பேரும் பேசுனாதான ஆகும்....
இந்த அம்மா வேற நைட்டு வந்ததுரும் பைட் வந்துரும்னு டென்ஷன் பன்னிட்டு இருக்கு.....
ஹப்பாடாஆஆஆ ஒரு வழியா விட்டுட்டாங்க....
இந்த டால்டா டப்பா அதுக்கு மேல ஏழு நாள போன் பன்னாம இருந்துட்டு ..
.இதுல பேசுறக்கு எனக்கு வாய்ப்பே தராம போன கட் பன்னீட்டான் ...இடியட்
ஒருவழியா இவனுக்காக எல்லாரையும் சமாளிச்சு வந்தாஆ....இந்த மண்டையன் தூங்கிட்டு இருக்கான்...... லூசுப்பையன்.......
டேய்!!!!!!என்ன பாத்தா ஆவி மாறியா இருக்கு உனக்கு..
பீல் பன்னுறானேனு ஆறுதல் சொல்லலானு பாத்தா ....பையப்புள்ள பசினு கேட்ட போட்டுட்டான்............
நல்ல பதிவு ❣
Wow da....semaiyaa irukku unnudaiya varigal...asathra..அதே அதே sis, காதலால் /நேசத்தால் மட்டுமே மனதின் எந்த நிலையையும் மீட்டெடுக்க முடியும்..
சில காதல் சொல்லா காதல், ஆனால் அவன் காதல் ? நேரடியாக சொல்லா காதல்.உணர கூடியது.. மனித மனமொரு விந்தை..உணர்வையும் எதிர்ப்பார்க்கும் ,அதற்கான வார்த்தையும் எதிர்ப்பார்க்கும்..அதுவே சில இடங்களில் இடராக அமைந்து விடும்.. கௌதமனிதய (யா) நல்லாயிருக்கே..
கனவில் நிறமில்லை என்றாலும வாழ்வில் வண்ணத்தை தூவ சிறந்த வாழ்க்கை துணையிருந்தால் வாழ்வும் வானவில் நாட்கள் தான்..
மிக தெளிவான , பாத்திரங்களை குறிக்கும் பதிவு..
மிக்க நன்றி sis ❣
கவிதை கவிதை!!!!!!!!அதே அதே sis, காதலால் /நேசத்தால் மட்டுமே மனதின் எந்த நிலையையும் மீட்டெடுக்க முடியும்..
சில காதல் சொல்லா காதல், ஆனால் அவன் காதல் ? நேரடியாக சொல்லா காதல்.உணர கூடியது.. மனித மனமொரு விந்தை..உணர்வையும் எதிர்ப்பார்க்கும் ,அதற்கான வார்த்தையும் எதிர்ப்பார்க்கும்..அதுவே சில இடங்களில் இடராக அமைந்து விடும்.. கௌதமனிதய (யா) நல்லாயிருக்கே..
கனவில் நிறமில்லை என்றாலும வாழ்வில் வண்ணத்தை தூவ சிறந்த வாழ்க்கை துணையிருந்தால் வாழ்வும் வானவில் நாட்கள் தான்..
மிக தெளிவான , பாத்திரங்களை குறிக்கும் பதிவு..
மிக்க நன்றி sis ❣
Nee sonnatha ketta vaira muthu tharkolai pannikuvaaruகவிதை கவிதை!!!!!!!!
கவிப்பேரரசு ஏ.ஆர்.ரகுமான் தோத்திருவாருஉஉ❣❣❣❣
Wooowwww perfect marry jaaanஹாய் ஸ்ரீ.....
வெரி நைஸ் எபி.....
மூன்று ஜோடிகளின் உணர்வுகளோடு கூடிய தனிக்குடித்தனம் அருமை....
விக்ரம் அதி......
ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு தங்கள் புரிதலை வெளிப்படுத்தி தோள்கொடுத்துக் கொள்கின்றனர்...
கௌதம் உதயா இருவரும் மௌன சாமியார்கள்......
இருவருடைய எதிர்பார்ப்பும் மற்றவருக்கும் இருக்கும் என்ற புரிதல் இல்லாதிருப்பதும் ஏனோ.......
கார்த்தி சைத்து.....அங்கு இளமை ஊஞ்சலாடவில்லை...உணர்வுகள் தான் ஆடுகிறது.....
அவர்களுடைய பார்ட் படிக்கும் போது.....நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்னு நான் பாடிக்கிட்டு சுத்தனும் போல.......
இதுங்க எப்போ காமெடி மோட்ல இருக்குங்க எப்போ சீரியஸ் மோட் மாறுங்கன்னே தெரில...
ஜோடி no.1....... காதல்
ஜோடி no.2.....அழுத்தம்
ஜோடி no.3....ஆர்ப்பரிப்பு
சாதாரண கதை களம் போல தோன்றினாலும் மூன்று ஜோடிகளின் உணர்வுகளை வித்தியாசப்படுத்தி வெளிக்கொணர்ந்து அதை நாங்களும் உணரும்படி செய்வது என்பது கடினம்....சவாலான காரியம் சிறப்பாக செய்ததிற்கு வாழ்த்துக்கள்....
அதைப்போல முன்னர் நடந்த நிகழ்வுகள் (விக்ரமுக்கு அடிபட்டது) எங்களுக்கு நினைவு படுத்த பிராக்கெட்டில் குறிப்பிடுவது நல்ல யுக்தி...
இதை இரண்டு விதமாக எடுத்துக்கொள்ளலாம்.....
1.எங்களை பற்றி என்ன ஒரு நல்ல எண்ணம்...
2.எங்க மேல உனக்கு இருக்குற அக்கறைய நினைச்சா கண்ணு வேர்க்குது எனக்கு......
(நாங்க மறந்து போயிருப்போம்னு)
தகவல் களஞ்சியம் மிஸ்ஸிங்
வருத்தம்....
சோறு உசுறு
எது முக்கியம்
சோறு சாப்பிடலனா உசுறு இருக்காது
உசுறு இல்லனா சோறு சாப்பிட முடியாது....dedicated to fathi
வருத்தபடாத வாலிபர் சங்கம் படம் பாக்கலையா.......தலNee sonnatha ketta vaira muthu tharkolai pannikuvaaru
Kannadasan thaan sethu poittaray