All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Mannieeee more happiewww returns of the day dudeee stay blessed wid anna......We’ll kill her dr
கலங்கி தவிக்கும் இதயம்...
சிந்திக்க முடியா தருணம்...
தலை கோத விரல் தேடும் சமயம்....
உறவுகளாய் ஒட்டியது தட்டிய தூசாய் மறைந்த கணம்....
நீன்னேயே ஆதாரம் கொண்டு வாழ்ந்தோம்...
நினது வாக்கே போதனை ஏற்று நடந்தோம்...
இன்று உன் வார்த்தைக்கும்...வாசத்திற்கும் ஏங்குகிறோம்....
எனினும் நீ உரைத்து சென்றதே .... உடைந்து விடாமல் கடந்து விட விழுதாய் பற்றி ...
இளகிய இதயமும் இரும்பு மனமுமாய்...
வாழ்க்கையின் உச்சத்தை அடைவோம்...
மீண்டும் ஆதித்யா....ஆதித்யவர்மன் .... காண ஆர்வமுடன்....கண்மூடி யேசிக்கிறேன்...அவர்களுடன் பயணித்த ஒவ்வொரு நொடியையும் ... நிமிடத்தையும்.....
அழுத்தமான ஆதி ...அன்பான ஆதி ....காதாலான ஆதி....பரிதவித்த ஆதி....பாசமான ஆதி...
அவனின் பக்கங்கள் புரட்டுகையிலே வார்த்தைகளை விட உணர்வுகளே பேசுகின்றன....
சிறுப்பிள்ளை இவர்களின் உணர்வு குவியல் பிரிவில் விரிவு பெறுமா....உறவின் ஆழம் அறியுமா.....!!!!!
Song will not Make me accept dr. Just accept He’s hero. That’s enoughOhhhhh nishaaaa...
Nisha Nisha..
Adi Penne en மனது எங்கே
Radar விளக்குமா
Mannieeee more happiewww returns of the day dudeee stay blessed wid anna......
Eppuuddii you accepted know. . That’s what we’re also saying. We accept that Pugazh is hero. But you cannot mention Varma as second heroஏனாம்..நானும் பாவம் தான..நானும் சொல்லுவேன் ல..அந்த கதைக்கு one of the heroes ஆதி accepted..
But main hero புகழ் தான
Yen yaarum புகழை சொல்ல விட மாட்டிகீங்க
செய்வினை யா
நான் பாவப்பட்ட சிங்கிள் என கூறிக் கொண்டு
SureHaiyyaaaa jaaalyyyyy... vechchiralameee appo kavithaikum serthu veika vendiyathu than
அடி பிக்காளிஇஇ
Athu பாசத்தில் கேட்டது வாசு மா.Muzhiyae sari illayae ....Avalavu payamaa va irukku naan ezhuthdivanonu
Neenga than kettinga ..njoyyyஅடி பிக்காளிஇஇ
நீ எல்லாத்தையும் கவித கவிதனு சொல்லும்போதே நான் யோசிச்சி இருக்கணுமோ...