All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Akkaaaahhhh....
Srieeeeeee....
Project panni submit panna soltan antha sotta....... atan varamudila..... oru two three days ku apapoo attendance poduren...Apm jolle panlam🙌🙌🙌🙌🙌💓💓💓💓
Super Ammu
Sir மண்டை பத்திரம்
கோவத்தில் அடிச்சிடாத சரியா 🙄🙄😔😔😯😯😯😯
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கவிதை வரிகள் மிக அருமை. ரயில்வழி பயணத்தை குறிப்பிடும் போது, அந்த இயற்கை காட்சிகளை ஒருமுறை பார்த்துவிட்டு, கண்ணை மூடி ஆழ்ந்தாலே அந்த காட்சிகள் மனதில் வலம் வருமா 😯 நினைத்தாலே இனிமையான பயணமாக தோன்றுகிறது 😍 அந்த இயற்கை எழிலை இரசிக்காமல் இந்த கார்த்தியும் சைத்துவும் தூங்குகிறார்களே 😴😴 விக்ரம் கார்த்தியை எழுப்ப தன் கைக்குட்டையை கொண்டு தும்மல் வரவைப்பது, கார்த்தி - கெளதம் சேர்ந்து விக்ரம் க்கு அதையே திரும்ப செய்வது, கடைசியில் சைத்துவை அனைவரும் சேர்ந்து எழுப்பியது என அந்த இடமே 😂😂🤣🤣🤣
பனியை பார்த்தவுடன் எனக்கு முதலில் செய்ய தோன்றுவது கார்த்தி - சைத்து தேர்ந்தெடுத்ததை தான். விக்ரம் - அதிதி பனியில் சறுக்கி விளையாடியது, கெளதம் - உதயா மிதிவண்டியில் பயணம் மேற்கொள்வது என அனைத்தும் அருமை. அவள் குளிருக்கு இவன் இதமாக, சரியாக வந்து சேர்ந்தார்கள் கார்த்தி, சைத்து 😜😜விக்ரம் சறுக்கி விழுந்ததை கார்த்தி கேலி செய்வது 😂😂 பின் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் பனிக்கட்டி வீசி விளையாடி அந்த இடத்தையே குதூகலமாக மாற்றி விட்டது 😍😍
கெளதம் - உதயா இல்வாழ்வில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்து விட்டார்கள். கவிதை வரிகள் கெளதம் மனதை அப்படியே உரைப்பதாக இருந்தது, அற்புதமான வரிகள் சிஸ் 😍😍 இவர்கள் தாமதமாக விழிக்க, அதை வைத்து கார்த்தி போடும் சண்டை, இரசிக்க வைத்தது ☺ சைத்துவை போல் இப்படி ட்யூப் லைட்டாக இருக்கிறானே என்றும் நினைக்க வைத்தது 🤦‍♀️ஆனால் அப்படியில்லை என்று அடுத்த நொடியே உணர்த்திவிட்டான் 😜😍 விக்ரம் செம தெளிவாக நகர்ந்துவிட்டான் 😀
ட்ரூத் ஆர் டார் விளையாட்டில், உதயா தன்னிடம் மட்டுமே ஐ லவ் யூ சொல்ல வேண்டுமென கெளதம் கொண்ட பொறாமை உணர்வால், பாவம் உதயா தான் மாட்டிக்கொண்டாள். சைத்துவை தூக்க முடியாமல் தூக்கி கடைசியில் இருவரும் கீழே விழுந்து விட்டார்கள்😄 பின் விக்ரம் - அதிதி இருவரும் சண்டையிட்டுக்கொள்ள, என்னடா இது 🤦‍♀️நன்றாக சென்று கொண்டிருந்த அவர்கள் உறவில் ஒரு விளையாட்டால் விரிசல் ஏற்பட்டு விடுமோ என்று ஒருநொடி நம்மை கதிகலங்க வைத்து விட்டீர்கள் 😟பின் பிறந்தநாள் முன்னிட்டு செய்த ப்ராங்க் என்றவுடன் தான் நிம்மதியானது 😊
"சிரிப்பின் தித்திப்பிலும், கன்னம் தொட்ட
கண்ணீரின் சொர்க்க நிமிடத்திலும் " அருமை 👌 ஐவரும் பிறந்தநாள் வாழ்த்தை ஐம்பூதங்களுக்கும் கத்தி சொன்னார்கள் 👌 இவர்கள் இங்கு ஆனந்தமாக சுற்றி திரிகிறார்கள். அங்கு இவர்கள் தந்தை நெஞ்சை நீவி கொண்டு இருக்கிறார் என துயரத்துடன் முடித்திருப்பது வருத்தமாக இருக்கிறது 😔 அந்த வில்லன் இவர்களை இங்கு அனுப்பிவிட்டு அங்கு என்ன செய்து வைத்தானோ 😡😡😡

வழக்கம் போல் படங்களுடன் கூடிய இயற்கை வருணனைகளும், இணைப்பு தகவல் எல்லாம் 👌👌😍😍
Ramya sis ❣️

//ரயில்வழி பயணத்தை குறிப்பிடும் போது, அந்த இயற்கை காட்சிகளை ஒருமுறை பார்த்துவிட்டு, கண்ணை மூடி ஆழ்ந்தாலே அந்த காட்சிகள் மனதில் வலம் வருமா 😯 நினைத்தாலே இனிமையான பயணமாக தோன்றுகிறது 😍 //

ஆமா sis.antha பயண வீடியோவை பார்த்ததும் எனக்கு அப்படியே கண்ணுக்குள் நிரப்பிக்கொண்டு ஆழ்ந்த அமைதியில் லயித்தாள் என்ன என்று தான் தோன்றியது.அதனால் அப்படியே காட்சி படுத்தி விட்டேன் 🙈

//அந்த இயற்கை எழிலை இரசிக்காமல் இந்த கார்த்தியும் சைத்துவும் தூங்குகிறார்களே 😴😴 //

தூக்கம் நல்லது ரம்யா sis.athuvum kaarthik - chaithraa உறங்குவது அனைவருக்கும் நல்லது sis.😜

//விக்ரம் கார்த்தியை எழுப்ப தன் கைக்குட்டையை கொண்டு தும்மல் வரவைப்பது, கார்த்தி - கெளதம் சேர்ந்து விக்ரம் க்கு அதையே திரும்ப செய்வது, கடைசியில் சைத்துவை அனைவரும் சேர்ந்து எழுப்பியது என அந்த இடமே 😂😂🤣🤣🤣//

சிறுவண்டுக அப்போபோ அப்படி தான் ரம்யா sis 🤷



//பனியை பார்த்தவுடன் எனக்கு முதலில் செய்ய தோன்றுவது கார்த்தி - சைத்து தேர்ந்தெடுத்ததை தான்.//

நானும் நானும் இப்படி தான் பண்ணியிருப்பேன் Ramya sis🙌

//விக்ரம் - அதிதி பனியில் சறுக்கி விளையாடியது, கெளதம் - உதயா மிதிவண்டியில் பயணம் மேற்கொள்வது என அனைத்தும் அருமை. அவள் குளிருக்கு இவன் இதமாக, சரியாக வந்து சேர்ந்தார்கள் கார்த்தி, சைத்து 😜😜//

அந்த லாஸ்ட் பாய்ண்ட்..அவள் குளிருக்கு இவன் இதமாக நந்தி போல வந்து சேர்ந்தார்கள் 🙊🙊🙊 கார்த்திக் - சைத்து.

//விக்ரம் சறுக்கி விழுந்ததை கார்த்தி கேலி செய்வது 😂😂 பின் அனைவரும் ஒருவர் மீது ஒருவர் பனிக்கட்டி வீசி விளையாடி அந்த இடத்தையே குதூகலமாக மாற்றி விட்டது 😍😍//

☺️☺️☺️ஆமா ரம்யா sis ,ellaarum ஜாலி ஆகிட் டாங்க ☺️

//கெளதம் - உதயா இல்வாழ்வில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்து விட்டார்கள். கவிதை வரிகள் கெளதம் மனதை அப்படியே உரைப்பதாக இருந்தது, அற்புதமான வரிகள் சிஸ் 😍😍 //

ஹா ஹா it happend Ramya sis,கவிதை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி 💘

//இவர்கள் தாமதமாக விழிக்க, அதை வைத்து கார்த்தி போடும் சண்டை, இரசிக்க வைத்தது ☺ சைத்துவை போல் இப்படி ட்யூப் லைட்டாக இருக்கிறானே என்றும் நினைக்க வைத்தது 🤦‍♀️ஆனால் அப்படியில்லை என்று அடுத்த நொடியே உணர்த்திவிட்டான் 😜😍//

ரெண்டும் அப்போப்போ கேடி , அப் அப்போ appo விவரம் 😯😯

//விக்ரம் செம தெளிவாக நகர்ந்துவிட்டான் 😀//

Illaatti இந்த ரெண்டு kd முன்னாடியும் யார் நெளிந்தபடி இருப்பது 😝😝 அந்த பயம் தான் எஸ்கேப் ஆகிட்டான்.

//ட்ரூத் ஆர் டார் விளையாட்டில், உதயா தன்னிடம் மட்டுமே ஐ லவ் யூ சொல்ல வேண்டுமென கெளதம் கொண்ட பொறாமை உணர்வால், பாவம் உதயா தான் மாட்டிக்கொண்டாள். சைத்துவை தூக்க முடியாமல் தூக்கி கடைசியில் இருவரும் கீழே விழுந்து விட்டார்கள்//

Haa ha love you சொல்லாமல் தடுத்தவனால் சைத்துவை தூக்குவதை தடுக்க முடியவில்லை.🤪🤪

//பின் விக்ரம் - அதிதி இருவரும் சண்டையிட்டுக்கொள்ள, என்னடா இது 🤦‍♀️நன்றாக சென்று கொண்டிருந்த அவர்கள் உறவில் ஒரு விளையாட்டால் விரிசல் ஏற்பட்டு விடுமோ என்று ஒருநொடி நம்மை கதிகலங்க வைத்து விட்டீர்கள் 😟பின் பிறந்தநாள் முன்னிட்டு செய்த ப்ராங்க் என்றவுடன் தான் நிம்மதியானது 😊//

எப்பையும் அவங்கள லவ் பண்ற மாதிரி காட்டி போர் ஆகிருசு அதான் சும்மா ஒரு சேட்டை 🤣🤣🤣🤣

//சிரிப்பின் தித்திப்பிலும், கன்னம் தொட்ட
கண்ணீரின் சொர்க்க நிமிடத்திலும் " அருமை 👌 ஐவரும் பிறந்தநாள் வாழ்த்தை ஐம்பூதங்களுக்கும் கத்தி சொன்னார்கள் 👌 //

எனக்கும் மிக பிடித்து எழுதிய இடம் ரம்யா sis.மிக்க நன்றி 😀😀


//அங்கு இவர்கள் தந்தை நெஞ்சை நீவி கொண்டு இருக்கிறார் என துயரத்துடன் முடித்திருப்பது வருத்தமாக இருக்கிறது 😔 அந்த வில்லன் இவர்களை இங்கு அனுப்பிவிட்டு அங்கு என்ன செய்து வைத்தானோ 😡😡😡//

என்னவா இருக்கும் 🤔🤔🤔🤔

//வழக்கம் போல் படங்களுடன் கூடிய இயற்கை வருணனைகளும், இணைப்பு தகவல் எல்லாம் 👌👌😍//

மிக்க நன்றி ரம்யா sis ❣️ மனதிற்கினிய கருத்து உங்களது.

One last thing 😍🤣 intha rendu smiley தவிர எதையும் நீங்க more than once use pannala 😯😯😯
 

marry

Bronze Winner
Hi sri...
Romba emotional epi...
Naan munnadiyae ninaichen nee shankara pack panna decide pannitta nu.....
Kaarthi saithu ippo thaan nerungi vanthaanga.. But atha feel panna mudiyaatha maathiri shankar and kalidas dialogues thaduthiduchi....
Etho iru ullunarvu vikramukku..
So vanthittaanga...
Ippo moonu jodiyum piriyaraanga....
Konjam kashta patta thaan uyarvai adaiya mudiyum..
Shankar solra maathiri dependency iruntha shine aaga mudiyaathu...
Shankarin izhappilindu meendu eppadi win panranganu...paarpom
Ithula sezhiyana onnum panna koodathunu promise vangittarae intha shankar...
Waiting for next epi sri.. 😍😍😍😍
 

Samvaithi007

Bronze Winner
Ethir paarthathu thaan.....Konjama konjam kastam....But aeno intha pathivum enakku pidithirukku....thoonai patri ezhunthu nirpathai kaatilum...Thaana ezhunthu nirpathu koodathal nambikkai....Thannambikkai vithai kkum...Muyarchi thal mudiyaathu illai ....muyarcheeyai mattumae vithaiyaayee kondu....ayarchee enbathai aravae thuranthu...mootti motha pogum intha vithaigal virutchamaaii valarvathai ...ivargalin porattathirkku vazhthukaludan kaathirukiren avargalin payanathil....Ivargal udan payapada....😍😍😍😍😍😘😘😘😘
 

Shalini M

Bronze Winner
ஸ்ரீ ரொம்ப கனமான பதிவு......😭😭😭

சைத்து உன்னையும் காதல் நோய் தாகிருசா என்ன...... மந்திருசு விட்ட கோழி மாறி சுத்திட்டு இருக்க.....🤣🤣🤣
அந்த கவிதை செம்ம யா இருக்கு ஸ்ரீ 😘😘😘😘😘

அடப்பாவி டால்டா டப்பா அண்ணங்களை வெச்சுக்கிட்டு கிஸ் பண்ணிட்டு இறுகியா..... ரெண்டு பேரும் எங்களை ஓவர் டேக் பணிருவிங்க போலயே.....😜😜😜😜

இந்த செழியன் என்ன எல்லாம் வேலை பாதுருக்கான் 😠😠😠😡😡😡🗡️🗡️⚔️⚔️⚔️🔫🔫🔫🔫🔫🔫🔫🔫🔫
சைத்து அதிதி உதி டீடைஸ் எல்லாம் தெரியாம வாங்கி விசா ரெடி பண்ணிருக்கானா......🗡️🗡️🗡️

பட் காளிதாஸ் கிரேட் லா ஸ்ரீ,..... சங்கர் பக்க பலம்ம் அஹ்ஹ் இருந்துருகாரு லா.. பணம் போன சம்பரிசுகளம் சொல்லி துணை நின்னது கிரேட்..... .......
வாழ்ந்து கெட்டவாங்க nu sollirukila அந்த வரி உண்மையா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஸ்ரீ.... it's true................

சங்கர் செழியன் மேல கேஸ் போட வேண்டாம் அதுனால பசங்க பாதிக்க படுவாங்க அண்ட் பலி வாங்கவும் கூடாது சொல்லி சத்தியம் வாங்குறது எல்லாம் hatsoff அவருக்கு 👏👏👏 கிரேட்......

சங்கர் ஒரு தப்பான ஆள் மேல வெச்ச நட்பு நம்பிக்கை எல்லாம் அவருக்கு எமன் ஆயிருச்சு....😥😥😥

சங்கர் பாவம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

Next epi sekeram kudu sree... waiting....
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ........
பதிவின் ஆரம்பம் அருமையா இருந்துச்சுஉஉஉ.....
சைத்துஉஉஉக்கு பட்டாம்பூச்சி பறக்க ஆரம்பிச்சுருச்சுஉஉஉ..
இந்த டால்டா டப்பா இப்படி முத்தாவ கொடுத்துபுட்டானே.......🙈🙈🙈
விக்ரம் மாமாவோட பேச்சுஉஉஉ சூப்பர்.....எவ்ளோ நம்பிக்கை வைச்சுஉஉஉஇருக்காருல....
இந்த கார்த்திகை லூசுபயனாட்டம் பேசுறான்....செல்ப் இவனுக்கு பத்துமாஆஆஆஆஆ....😤😤😤😤
சங்கர் மாமாவோட வார்த்தைகள் அவரோட யோசனைகள் ...கண்டிப்பா மூனு பசங்களுக்கும் வாழ்க்கைனா என்னானு புரிய வைக்கும்.....
செழியன யாரும் பழிவாங்க வேண்டாம்.....கர்மானு ஒன்னு இருக்கும் அது பாத்துக்கும்...😎😎😎😎😎😎😎
இந்த செழியன் அவனோட பொன்னுக்கு கார்த்திகை கல்யாணம் பன்னிவைக்க முடியலனுதான் இப்படி பன்னானாஆஆ......🤔🤔🤔🤔
அப்போ இப்ப ஏற்பட்டிருக்க நிலைமைக்கு இந்த லூசுபயன் அரமெண்டல் டால்டா டப்பா அந்த அரைலூசு ஜோக்கு அஞ்சாவது ப்ரொபோஸ் பன்னது தான் காரணமாஆஆஆ.....😠😠😠😠😠😠😠😠😠😠😠😠😠 இவன😾😾😾😾😾😤😤😤😤😑😑😑😑..
நினைச்சேன் சங்கர் மாமாவ போட்டுதள்ளூவீனு......
இப்படி பனீனீட்டியேஏஏ ஶ்ரீ😑😑😑😑😑😓😓😓😫😫😫😫😫....
அடுத்த பதிவுக்கு வெய்டிங்....
நிஜமாலுமே பெரிய பதிவுதான்...
ரொம்ப நன்றி ஶ்ரீ...💓💓
 

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode maa..... Chezhiyan very very dangerous and cunning fellow.... அநியாயமா emaathutaare avanga அப்பா.... எங்க vechi sign வாங்கி இருக்கான் paavi kakyaabanathula vechi appo தானே ethuyum aara amara aarayamaataanga.... பச்ச துரோகம் pannitaan அந்த ஆளு.... பையன்களை பாக்க தான் போல அவரு உயிர் ah கை la pidichi vechi இருந்தாரு போல.... Eppadi இந்த பிரச்சனை la irunthu மூணு பேரும் வெளிய வர போறாங்க.... அந்த வீடு ah Evvalavu pidichi irunthuthu அக்கா thangachigalukku... Avanga வாழ்ந்த வீடு avanga கை ah vittu போக pogutha o my God.... அந்த ஆள onnum panna kudaathu nu vera promise vaangi taaru அவன் அப்பா..... Avaku மன kashtam ippadi emaathutome nu nambikai வெச்சவன் emaathutaane nu.... Ithanai வயது ஆகியும் manishangalai kannikka theriyalaye nu athu laye அவரு odanjitaaru இப்போ இறந்தும் poitaaru... இப்படி இப்படி இந்த izhappu la irunthu வெளி vara போறாங்க... Athuyum karthik ஒண்ணுமே தெரியாமல் இருக்கான் seithu athuku mela இருக்கா.... மூணு பேரும் எப்படி தனியா இருந்து mendu வர போறாங்க nu. Theriyala.... Jo kita அந்த maari pesinathu naala thaan இப்படி aaidicho nu. Karthik ku கவலை pada aarambichitaan.... இனிமேல் என்ன???? Super Super maa... Eagerly waiting for next episode
 
Top