All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Exam poraala saithu.......
Nee eppadi sree plan panni irukka...Ella epilayum moonu peraiyum onna kaattura...coming uds la changes varuma🤔🤔🤔

Hmmm.project mudichittu varattum...,.aana antha araathu illama bore adikkuthu.....

Ammu kettuchaa....avanga rendu perum samathu kuttinganu sree othukkitta...😂😂😂
U r on point meeeeee..

Yes changes irukku

அ ராத்து kutty oodivaanga unga meeeeee feel panranga paarunga
.

திருத்தம் , சமத்து குட்டி என்று குறிப்பிட்டேன் ரெண்டு என்று குறிப்பிடலை meeee.

ஷாலு -( வாலு + சமத்து )

Samyu - சமத்து குட்டி. ஆனா எப்டி அமைதியா இருக்க முடியும் da baby 😯😯😯😯

Ammu - அராத்து குட்டி

Crct ah match aagutha meeee..

Ithu naan namma பிள்ளைகள் வச்சு மட்டும் சொல்லல.

கதையில வரும் characters vachu சொல்றேன்.😍😍😍

இப்போவரை ஆச்சர்யம் எப்டி அம்மு crct ah character fix Panna endru 🤔🤔🤔🤔
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன என்னவாம்....... ஹனி மூன் லா பிஸி ஸ்ரீ..... அது கூடா தெரியல யா....:smiley9::smiley9::smiley12:smiley12:smiley12
ஏது பிசியா..

வாங்க வாங்க எல்லாருக்கும் ஆப்பு வச்சிட்டு இங்கிருந்து எஸ்கேப் aagi ஓடுறேன் 🙈🙈🙈😜😜😜😜🏃‍♀️🏃‍♀️🏃‍♀️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hahaha babies unga rendu peraiyum enga kaanamae thediya irunthaen.....kandupicheetaen.....
Intha sri pulla ungala honeymoon trip la irunthu oorukku kelappa plan pottuducheee
Aama sis.ஊருக்கு மட்டுமா கிளப்புனேன் 🙊🙊🙊

அதை எப்படி என் வாயால சொல்ல, எதுக்கும் ஒரு எபிக்கு அடுத்து நான் தலைமறைவு ஆகிடுறேன் 😜😜😜😜
 
Top