All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவங்க அப்பா vuku எதாவது aaidumo நெஞ்சு வலி vera வந்துடுச்சி போல enna பிரச்சனை எங்க இந்த chezhiyan எதோ பெருசா panni இருக்கான்.... பசங்க kitayaavathu solli ஒடனே vara சொல்லாமல் இவரா சமாளிக்க paakuraaro.... அதிதி அப்பா solla solraaru but அவரு ஒண்ணுமே solla maatengiraaru..... எதோ plan panni தான் எல்லாரயும் mothamaa swiss அனுப்பி இருக்கான் அந்த ஆளு.....ivangaluku இங்க ஒன்னும் தெரியாமல் santhoshama இருக்காங்க semma ah enjoy panraanga.... பணி கட்டி la விளையாடுறது semma ah irukkum la... Train la enna கலாட்டா 😊😊😊😊😊.... Gowtham அதிதி ஒன்னு senthutaanga.....அதிதி ku surprise 😲 birthday wish சொன்னது semma... Super Super Super maa... Semma episode... Eagerly waiting for next episode
ஆமா சித்ரா sis 😍
But Enna plan pannirupaar 🤔🤔🤔seikro சொல்றேன் 😯😯

எஸ் அவங்க பிளான் பண்ணி தான் ஸ்விஸ் அனுப்பியிருக்காங்க.

Ha ha பனிகட்டியில் விளையாடியது உங்களுக்கு பிடித்தது மிகுந்த மகிழ்ச்சி.

😍😍அதிதி பர்த்டே 😍😍

Thank yoouuu so much Chitra sis 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri ma super epi💕💕💕 places ellam super
Enaku romba pidichathu snow la vilayandathu romba jolly ah iruthuchu💖💖💖 apram train la semma ah comedy na vikram,Gowtham ipdi pannuvanga nu expect pannala semma ah irunthuchu.....paavam saithu kutty ah ellarum serthu payapata vachutanga...Antha garden super ma😍😍....
Apram shopping ponathu....ellame super
Appa ku enna achu.... Paravala Gowtham ingu vanthum kuda first appa ku important tharan athu super la....Truth and dare game semma sri ma intha saithu apdi dare pandra....last athi yoda birthday sonnathu super ma....💕💕💕💚 Apram eppavum pola extra information super......
Samyu baby ❣️

Ha ha unaku pdchatha da glacier game.enakum pdchathu.அப்படியொரு places kandipa poganum😍😍

Eppovum எல்லாரையும் katharadikkum சைத்து குட்டியை எல்லாரும் இந்த தடவை katharadithu விட்டார்கள் 🤣🤣🤣🤣🤣

கௌதம் ❣️ ஆமா அவன் அப்டி தான்.

உனக்கு அந்த கேம் பிடித்ததில் மீ ஹாப்பி டா.

Thank yoouuu so much samyu baby ❣️😍
 

Samvaithi007

Bronze Winner
Sema jollya na epidi...But ithukku pinnadi vedi vache irukka ...Nee ippadi ellam smootha appaveeya ella kathaiya nagara vida kaattiya...Irukku koottittu vanthu kolunthu poda thaana swiss koottittu poi ice nattula na aiyaa vidara...
Antha irunthalum paarthu pathanama sei...Paavam...aavangalikaaha sollala unakaga thaan solraen....puthiyaaa pozhaichikkko pannuna💃💃💃💃
 

Shalini M

Bronze Winner
ஸ்ரீ சூப்பர் சூப்பர் பதிவு............ ஸ்விஸ் டூர் உண்மையிலேயே செம்ம யா இருக்கு ஸ்ரீ.....
அங்க இருக்க பிளேஸ் பத்தி எல்லாம் நீ சொல்லுறது ரொம்ப ஹெல்ப் ஃபுல் அஹ்ஹ் இருக்கு..... கூகிள் பண்ண அவசியம் இல்லை........நீயே குடுத்தார் ர....
மூணு ஜோடி உம் ஜோலி அஹ்ஹ் என்ஜாய் பன்றாக........... விக்ரம் கார்த்தி மூக்கு லா கர்சீப் விட்டு அவனா தும்ப வெச்சது ஸைத்து வா எல்லாரும் சேர்ந்த எழுபணது செம்ம🤣🤣🤣🤣
Truth or dare விளையாட்டு சூப்பர்....... உதி அஹ்ஹ் லவ் யூ சொல்ல விடாம கௌதம் தடுத்து சைத்து வா துக்க வெச்சது செம்ம😂😂😂😂
உதி கேட்டா கேள்வி நால அடு த்தா பிரச்சினை வந்துருமோ nu payanthuttenn....
But great escape 😍😍😍😍
விக்ரம் அப்பா ku ennna problem sree.......
Health problems vanthurumaa enna.....
Waiting for your next update Sree 😍
 
Top