All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

marry

Bronze Winner
ஹாய் ஸ்ரீ....
அழகான பதிவு டார்லிங்...💝💝💝
இன்ப சுற்றுலா போன ஃபீல்....ஒவ்வொரு இடமும் காட்சிகளும் உன் எழுத்தின் மூலம் காண்பது ரசனையை தூண்டுகிறது....இதே தான் இன்னும் இரண்டு மூன்று எபிக்கு சொல்லனும் போலவே.....😍😍😍😍
மூன்று ஜோடிகளின் விளையாட்டு அவர்கள் அடிக்கும் கொட்டம் எல்லாம் சூப்பர்....👌👌👌
அந்த பனிபிரதேசத்தில் நாங்களும் பயணித்து அனுபவித்து விளையாடும் உணர்வை தந்தது...💃💃💃💃
விக்ரம் ...அதி👬
அடப்பாவி என்ன இப்படி சொல்றான்...ஆணாதிக்கம்னு கோபம் வந்து புஸ்ஸுனு போச்சி...
அடபாவிங்களா பர்த்டேவ இப்படியாடா கொண்டாடுவீங்க......😎😎😎😎
கௌதம் உதயா.....👬
அடுத்தவங்க கிட்ட ஐ லவ் யூ சொல்லக்கூடாதா கௌ...
எப்படியோ சேர்ந்தாங்களேஏஏ...அவங்களுக்கு கோடுத்திருந்த பிக்சர் வித் கோட் நல்லா இருந்தது....👍👍👍
கார்த்திக் சைத்து 👬ஜாலி....அவன் டியூப் லைட்டா சைத்து....அத நீ சொல்ற....நீ பெட்ரோமாக்ஸ் லைட்டா இருந்தா அவன் எப்படி இருப்பான்...🙄🙄🙄🙄
இதுங்க ரெண்டும் இன்னும் லைஃப் ஸ்டார்ட் பண்ணலனு ஊருக்கே தெரியும் போலவே....😂😂😂😂
அதான பார்த்தேன்.....புள்ள சந்தோஷமா குஜால்சா இருக்க உடுதே...இதுக்கு மூக்குல வேர்த்திடுமேனு நினைச்சேன்.....சங்கருக்கு வச்சிட்டியா ஆப்பு.....
பொழைக்க வைப்பியா இல்ல போட்டு தள்ளுவியா😤😤😤😤😤
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sema jollya na epidi...But ithukku pinnadi vedi vache irukka ...Nee ippadi ellam smootha appaveeya ella kathaiya nagara vida kaattiya...Irukku koottittu vanthu kolunthu poda thaana swiss koottittu poi ice nattula na aiyaa vidara...
Antha irunthalum paarthu pathanama sei...Paavam...aavangalikaaha sollala unakaga thaan solraen....puthiyaaa pozhaichikkko pannuna💃💃💃💃


//.But ithukku pinnadi vedi vache irukka .//

U r absolutely crct sis 😍

//Antha irunthalum paarthu pathanama sei...//

Kandipa paarthu seyrean sis.இல்லைனா ud போட்டதும் தலைமறைவாக ஆயிடுறேன் 🤷🤷🤷

//Paavam...aavangalikaaha sollala unakaga thaan solraen....puthiyaaa pozhaichikkko pannuna💃💃💃💃//

இது என்ன da oru pachcha புள்ளைக்கு வந்த மிரட்டல் 😖😖😖😖 sis naan பாவம்
அப்படியெல்லாம் சொல்ல கூடாது 🙈🙈


Thank yoou soo much sis 😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீ சூப்பர் சூப்பர் பதிவு............ ஸ்விஸ் டூர் உண்மையிலேயே செம்ம யா இருக்கு ஸ்ரீ.....
அங்க இருக்க பிளேஸ் பத்தி எல்லாம் நீ சொல்லுறது ரொம்ப ஹெல்ப் ஃபுல் அஹ்ஹ் இருக்கு..... கூகிள் பண்ண அவசியம் இல்லை........நீயே குடுத்தார் ர....
மூணு ஜோடி உம் ஜோலி அஹ்ஹ் என்ஜாய் பன்றாக........... விக்ரம் கார்த்தி மூக்கு லா கர்சீப் விட்டு அவனா தும்ப வெச்சது ஸைத்து வா எல்லாரும் சேர்ந்த எழுபணது செம்ம🤣🤣🤣🤣
Truth or dare விளையாட்டு சூப்பர்....... உதி அஹ்ஹ் லவ் யூ சொல்ல விடாம கௌதம் தடுத்து சைத்து வா துக்க வெச்சது செம்ம😂😂😂😂
உதி கேட்டா கேள்வி நால அடு த்தா பிரச்சினை வந்துருமோ nu payanthuttenn....
But great escape 😍😍😍😍
விக்ரம் அப்பா ku ennna problem sree.......
Health problems vanthurumaa enna.....
Waiting for your next update Sree 😍
Shaluuuuu ma ❣️

//
ஸ்விஸ் டூர் உண்மையிலேயே செம்ம யா இருக்கு ஸ்ரீ.....
அங்க இருக்க பிளேஸ் பத்தி எல்லாம் நீ சொல்லுறது ரொம்ப ஹெல்ப் ஃபுல் அஹ்ஹ் இருக்கு..... கூகிள் பண்ண அவசியம் இல்லை........நீயே குடுத்தார் ர....//

Is it raaaaa baby 😍.appo ஜாலி.நான் incase swiss pona Kuda muzhichitty நிற்க mattean போல.என்ன ஒன்னு அந்த app மட்டும் தான் கற்பனை.அப்படியொரு app இருந்தால் we can easily survive 😍

//மூணு ஜோடி உம் ஜோலி அஹ்ஹ் என்ஜாய் பன்றாக........... விக்ரம் கார்த்தி மூக்கு லா கர்சீப் விட்டு அவனா தும்ப வெச்சது ஸைத்து வா எல்லாரும் சேர்ந்த எழுபணது செம்ம🤣🤣🤣🤣//

நானும் சிரிச்சுகிட்டே எழுதினேன் 🤣🤣🤣🤣 சைத்து குட்டி 😜😜😜

//Truth or dare விளையாட்டு சூப்பர்....... உதி அஹ்ஹ் லவ் யூ சொல்ல விடாம கௌதம் தடுத்து சைத்து வா துக்க வெச்சது செம்ம😂😂😂😂//

எப்படி கௌதம் பெர்ஃபோம் பண்ணாரா ❣️கௌதம் டா 😍

//
உதி கேட்டா கேள்வி நால அடு த்தா பிரச்சினை வந்துருமோ nu payanthuttenn....
But great escape 😍😍😍😍//

Ha ha ellam planning..happy birthday sollanumla athithikku ❣️

//விக்ரம் அப்பா ku ennna problem sree.......
Health problems vanthurumaa enna.....
Waiting for your next update Sree 😍//

That how do I tell you 😯😯😯😯

Eluthidalam shalu ma .எழுதலாம்.😍

Thank you soooo much shalu ma
😍❣️
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஸ்ரீ....
அழகான பதிவு டார்லிங்...💝💝💝
இன்ப சுற்றுலா போன ஃபீல்....ஒவ்வொரு இடமும் காட்சிகளும் உன் எழுத்தின் மூலம் காண்பது ரசனையை தூண்டுகிறது....இதே தான் இன்னும் இரண்டு மூன்று எபிக்கு சொல்லனும் போலவே.....😍😍😍😍
மூன்று ஜோடிகளின் விளையாட்டு அவர்கள் அடிக்கும் கொட்டம் எல்லாம் சூப்பர்....👌👌👌
அந்த பனிபிரதேசத்தில் நாங்களும் பயணித்து அனுபவித்து விளையாடும் உணர்வை தந்தது...💃💃💃💃
விக்ரம் ...அதி👬
அடப்பாவி என்ன இப்படி சொல்றான்...ஆணாதிக்கம்னு கோபம் வந்து புஸ்ஸுனு போச்சி...
அடபாவிங்களா பர்த்டேவ இப்படியாடா கொண்டாடுவீங்க......😎😎😎😎
கௌதம் உதயா.....👬
அடுத்தவங்க கிட்ட ஐ லவ் யூ சொல்லக்கூடாதா கௌ...
எப்படியோ சேர்ந்தாங்களேஏஏ...அவங்களுக்கு கோடுத்திருந்த பிக்சர் வித் கோட் நல்லா இருந்தது....👍👍👍
கார்த்திக் சைத்து 👬ஜாலி....அவன் டியூப் லைட்டா சைத்து....அத நீ சொல்ற....நீ பெட்ரோமாக்ஸ் லைட்டா இருந்தா அவன் எப்படி இருப்பான்...🙄🙄🙄🙄
இதுங்க ரெண்டும் இன்னும் லைஃப் ஸ்டார்ட் பண்ணலனு ஊருக்கே தெரியும் போலவே....😂😂😂😂
அதான பார்த்தேன்.....புள்ள சந்தோஷமா குஜால்சா இருக்க உடுதே...இதுக்கு மூக்குல வேர்த்திடுமேனு நினைச்சேன்.....சங்கருக்கு வச்சிட்டியா ஆப்பு.....
பொழைக்க வைப்பியா இல்ல போட்டு தள்ளுவியா😤😤😤😤😤

Meeeeeee ❣️

//அழகான பதிவு டார்லிங்...💝💝💝
இன்ப சுற்றுலா போன ஃபீல்....ஒவ்வொரு இடமும் காட்சிகளும் உன் எழுத்தின் மூலம் காண்பது ரசனையை தூண்டுகிறது...///

Thank yoouuu meeee..but unga பொண்ணுங்க ஹனிமூன் போன இடத்துக்கு நீங்க ஏன் போனிங்க 😯😯😯😜😜😜😜😜

//இதே தான் இன்னும் இரண்டு மூன்று எபிக்கு சொல்லனும் போலவே.....😍😍😍😍//

இதோ அடுத்த அத்தியாயத்தின பாதியிலேயே ஸ்விஸ் முடிஞ்சுடும் meeeeee.


//மூன்று ஜோடிகளின் விளையாட்டு அவர்கள் அடிக்கும் கொட்டம் எல்லாம் சூப்பர்....👌👌👌//

Ha ha vaalu pillainga meeee 🤣🤣

//விக்ரம் ...அதி👬
அடப்பாவி என்ன இப்படி சொல்றான்...ஆணாதிக்கம்னு கோபம் வந்து புஸ்ஸுனு போச்சி...
அடபாவிங்களா பர்த்டேவ இப்படியாடா கொண்டாடுவீங்க......😎😎😎😎 //

🤣🤣🤣🤣 எப்பூடி ..சும்மா ஒரு பொழுதுபோக்குக்கு தான் meeeee.அவளை ரணகளப்படுதி தி தீரென்று யாராவது ஹேப்பி பர்த்டே கத்தினா எப்படியிருக்கும் 😍😍

//கௌதம் உதயா.....👬
அடுத்தவங்க கிட்ட ஐ லவ் யூ சொல்லக்கூடாதா கௌ...
எப்படியோ சேர்ந்தாங்களேஏஏ...அவங்களுக்கு கோடுத்திருந்த பிக்சர் வித் கோட் நல்லா இருந்தது....👍👍👍//

அவரு அப்படிதான்.
யாரும் சொல்ல கூடாது, அவனும் சொல்ல மாட்டான்.
நன்றி meeeeeeee


//கார்த்திக் சைத்து 👬ஜாலி....அவன் டியூப் லைட்டா சைத்து....அத நீ சொல்ற....நீ பெட்ரோமாக்ஸ் லைட்டா இருந்தா அவன் எப்படி இருப்பான்...🙄🙄🙄🙄
இதுங்க ரெண்டும் இன்னும் லைஃப் ஸ்டார்ட் பண்ணலனு ஊருக்கே தெரியும் போலவே....😂😂😂😂//

அதானே நல்லா கேளுங்க.அவன் டியூப் லைட்டாம். இ வங்க என்னவாம் 🤣🤣🤣🤣

பாவத்த இவங்கள எப்படி சேர்ப்பதற்குள் நான் தான் பாவம் meeeee


//
அதான பார்த்தேன்.....புள்ள சந்தோஷமா குஜால்சா இருக்க உடுதே...இதுக்கு மூக்குல வேர்த்திடுமேனு நினைச்சேன்.....சங்கருக்கு வச்சிட்டியா ஆப்பு.....
பொழைக்க வைப்பியா இல்ல போட்டு தள்ளுவியா😤😤😤😤😤//

Meeee நான் கதையை நகர்த்த வேண்டாமா 🙃😖😖😖

Thank yoouuu so much meeeee 😍
❣️

முக்கிய குறிப்பு : நீங்க உதயா - கௌதம், கார்த்திக் - சைத் ரா, விக்ரம் - அதிதி எல்லாருமக்கும் ரெண்டு பையன் smiley potrukinga meeeeeee 🤣🤣🤣🤣
 

marry

Bronze Winner
Meeeeeeeee

ஷம்மு குட்டி இல்லை அது, சம்யு குட்டி 😯😯😯😯
அது செல்லமா நான் கூப்பிடுவேன்...
ஹீரோ மட்டும் தான் சம்பந்தமில்லாம சுருக்கி கூப்பிடுவாங்களோ.....நாங்களும் கூப்பிடுவோம்ல
 

marry

Bronze Winner
Meeeeeee ❣

//அழகான பதிவு டார்லிங்...💝💝💝
இன்ப சுற்றுலா போன ஃபீல்....ஒவ்வொரு இடமும் காட்சிகளும் உன் எழுத்தின் மூலம் காண்பது ரசனையை தூண்டுகிறது...///

Thank yoouuu meeee..but unga பொண்ணுங்க ஹனிமூன் போன இடத்துக்கு நீங்க ஏன் போனிங்க 😯😯😯😜😜😜😜😜

//இதே தான் இன்னும் இரண்டு மூன்று எபிக்கு சொல்லனும் போலவே.....😍😍😍😍//

இதோ அடுத்த அத்தியாயத்தின பாதியிலேயே ஸ்விஸ் முடிஞ்சுடும் meeeeee.


//மூன்று ஜோடிகளின் விளையாட்டு அவர்கள் அடிக்கும் கொட்டம் எல்லாம் சூப்பர்....👌👌👌//

Ha ha vaalu pillainga meeee 🤣🤣

//விக்ரம் ...அதி👬
அடப்பாவி என்ன இப்படி சொல்றான்...ஆணாதிக்கம்னு கோபம் வந்து புஸ்ஸுனு போச்சி...
அடபாவிங்களா பர்த்டேவ இப்படியாடா கொண்டாடுவீங்க......😎😎😎😎 //

🤣🤣🤣🤣எப்பூடி ..சும்மா ஒரு பொழுதுபோக்குக்கு தான் meeeee.அவளை ரணகளப்படுதி தி தீரென்று யாராவது ஹேப்பி பர்த்டே கத்தினா எப்படியிருக்கும் 😍😍

//கௌதம் உதயா.....👬
அடுத்தவங்க கிட்ட ஐ லவ் யூ சொல்லக்கூடாதா கௌ...
எப்படியோ சேர்ந்தாங்களேஏஏ...அவங்களுக்கு கோடுத்திருந்த பிக்சர் வித் கோட் நல்லா இருந்தது....👍👍👍//

அவரு அப்படிதான்.
யாரும் சொல்ல கூடாது, அவனும் சொல்ல மாட்டான்.
நன்றி meeeeeeee


//கார்த்திக் சைத்து 👬ஜாலி....அவன் டியூப் லைட்டா சைத்து....அத நீ சொல்ற....நீ பெட்ரோமாக்ஸ் லைட்டா இருந்தா அவன் எப்படி இருப்பான்...🙄🙄🙄🙄
இதுங்க ரெண்டும் இன்னும் லைஃப் ஸ்டார்ட் பண்ணலனு ஊருக்கே தெரியும் போலவே....😂😂😂😂//

அதானே நல்லா கேளுங்க.அவன் டியூப் லைட்டாம். இ வங்க என்னவாம் 🤣🤣🤣🤣

பாவத்த இவங்கள எப்படி சேர்ப்பதற்குள் நான் தான் பாவம் meeeee


//
அதான பார்த்தேன்.....புள்ள சந்தோஷமா குஜால்சா இருக்க உடுதே...இதுக்கு மூக்குல வேர்த்திடுமேனு நினைச்சேன்.....சங்கருக்கு வச்சிட்டியா ஆப்பு.....
பொழைக்க வைப்பியா இல்ல போட்டு தள்ளுவியா😤😤😤😤😤//

Meeee நான் கதையை நகர்த்த வேண்டாமா 🙃😖😖😖

Thank yoouuu so much meeeee 😍


முக்கிய குறிப்பு : நீங்க உதயா - கௌதம், கார்த்திக் - சைத் ரா, விக்ரம் - அதிதி எல்லாருமக்கும் ரெண்டு பையன் smiley potrukinga meeeeeee 🤣🤣🤣🤣
யாரு இவளுங்களா பொண்ணுங்க....சரியான அராத்துங்க...
அதான் சிம்பாலிக்கா பையன்க ஸ்மைலீஸ் போட்டேன்...😝😝😝😝
 
Top