Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Athu typa perusa irukku shalu ma.இதுக்கு பேசாம epi update pannirlame....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Athu typa perusa irukku shalu ma.இதுக்கு பேசாம epi update pannirlame....
Nee ethuku di apdi ninaikara mammy ah vitu ennala iruka mudiyala nu nianichuko....மம்மி ah Daddy kuda ukkara vidama avangalaum pirichutta...
Illa di...saithu...ஆமா டி......உதயா
Poga poga sari aguvala sri maAama da.
Nee sonnila emotional and expressive endru.
Naan design Panna Uthaya character emotions Kuda express Panna mattaa .athan problem
சண்டை முடிந்து சென்ற சிறு நேரத்திலே, அதிதி - விக்ரம் வீட்டிற்கு வருவார்கள் என உதயா எதிர்பார்க்கவில்லை.
அவள் மனம் எதிர்பார்த்தது கௌதமை மட்டுமே.
'தான்
வேண்டாம் என்றதும் விலகி சென்றவன்,
தன்னை தன் உணர்வுகளை தள்ளி நின்று தண்டிப்பவன்,இருந்தும் இந்த மனம் அவனிடமே மட்டுமே அன்பை ஏங்கி நிற்கும் விந்தை ' என்ற எண்ணத்தில் அவள் லயித்திருக்க, அந்த நேரம் அவள் அதிதி எதிர்ப்பார்க்கவில்லை.
அதிலும் என்ன நடந்தது என தெரியாது ,தனக்கு அறிவுறுத்தும் அதிதியின் மீது கோவம் வர,விக்ரம் இருக்கிறான் என்பதையும் கருத்தில் கொள்ளாது.
" உனக்கு வாழ்க்கையில் எல்லாம் பிடித்தபடி அமைந்து விட்டால் எல்லார் வாழ்க்கையும் அப்படி இருக்கணும என்ற நிர்பந்தம் இல்லை அதிதி !
இது என் வாழ்க்கை ! என்னோட வலி எனக்கு தான் புரியும்.எனக்கு மட்டும் தான் புரியும் " என்றவளின் முகத்தில் அறைந்தத போன்ற பேச்சில் ,அதிதி விக்கித்து நின்று விட்டாள்
@Shalini M @Srisamyuktha @Ammubharathi @marry
Vaanga paarthukonga
.
அடுத்த ud கேட்டா ,இன்னொரு teaser ready paniduvean.
Be carelessssss
ஸ்ரீ ஏன் இப்டி எல்லாம் பன்ற.....எனக்கு ஆசையா இருக்கு இந்த ஒன் லைன் நான் போட்டேன் ஆவேன்.
போட்டுட்டு ஓடிருறேன்..
Teaser 3 :
மொத்தமாக உடைந்த நிலையில் உதயா அமர்ந்திருக்க , அவள் அருகே சத்தமின்றி வந்தமர்ந்தான் கௌதம்.
அமர்ந்தவன் அவளது விரல்களோடு தனது விரலை பிணைத்துக் கொண்டு, உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர போராட, உதயாவோ சற்று முன் தோன்றிய தகிப்பில் அவன் நெஞ்சோரம் சாய்ந்து,
இதழ்கள் விடாது, " கௌதம் ! கௌதம் " என முணுமுணுத்து , கழுதது வழியே அவன் கன்னத்திற்கும் ,இதழுக்கும் இடையே அழுத்தமாக முத்தமிட,
அதற்கு மேல் தன்னுள் தடதடக்கும் உணர்வையும், உடல் தகிப்பையும் ,உயிரின் வெம்மையும் தாங்க முடியாது தவித்தவன், பட்டென அவளது விரல்களை உதறி அவளை தனித்து விட்டு எழுந்து சென்று விட்டான்.
@Shalini M @Srisamyuktha @Ammubharathi @marry
Tata .nalaiku ud கொண்டு வரேன்.
அது வரை இந்த teaser ellaam niyabagam vachirumha
ஏன் டி உனக்கு என்ன தா ஆச்சுAyyo sri ma enna achu ethuku ipdi oru teaser na athi ah kasta paduthiten ma
அதுக்கு அந்த பகுதிய தாடைனே சொல்லிட்டு போலாம்....எனக்கு ஆசையா இருக்கு இந்த ஒன் லைன் நான் போட்டேன் ஆவேன்.