All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nee intha fightku sirikura emoji thaana potta.Inga matum ஏன் முறைக்கிற 🤣🤣🤣🤣🤣

நீதான ud ketta.

வேணும்னா அடுத்து romantic one line podrean , but அப்பவும் சண்டை தான் 🤷🤷🤷
என்னைய ஏன்டி கோர்த்துவிடுற😤😤
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த லூசு உதி ku ennna Achu........
Summma stupid maari olarra.......
Ethu அவளுக்கு பிடிக்காம நடந்துசாம்.....
இத இந்த கௌதம பய கேட்டுடனோ...🤔🤔
கரெக்ட்டாஆஆ கேட்டிருப்பான்
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு ஆசையா இருக்கு இந்த ஒன் லைன் நான் போட்டேன் ஆவேன்.

போட்டுட்டு ஓடிருறேன்..


Teaser 3 :


மொத்தமாக உடைந்த நிலையில் உதயா அமர்ந்திருக்க , அவள் அருகே சத்தமின்றி வந்தமர்ந்தான் கௌதம்.

அமர்ந்தவன் அவளது விரல்களோடு தனது விரலை பிணைத்துக் கொண்டு, உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர போராட, உதயாவோ சற்று முன் தோன்றிய தகிப்பில் அவன் நெஞ்சோரம் சாய்ந்து,

இதழ்கள் விடாது, " கௌதம் ! கௌதம் " என முணுமுணுத்து , கழுதது வழியே அவன் கன்னத்திற்கும் ,இதழுக்கும் இடையே அழுத்தமாக முத்தமிட,

அதற்கு மேல் தன்னுள் தடதடக்கும் உணர்வையும், உடல் தகிப்பையும் ,உயிரின் வெம்மையும் தாங்க முடியாது தவித்தவன், பட்டென அவளது விரல்களை உதறி அவளை தனித்து விட்டு எழுந்து சென்று விட்டான்.

@Shalini M @Srisamyuktha @Ammubharathi @marry

Tata .nalaiku ud கொண்டு வரேன்.

அது வரை இந்த teaser ellaam niyabagam vachirumha 😍😍😍😍
முத்தம் கொடுத்தும் எந்துருச்சு போயிட்டானாஆஆஆஆ😖😖😖😖😖😖😖
 
Top