All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அய்யையோ என்ன ஶ்ரீ இப்படி பன்னிவைச்சூட்ட.......சண்டைய மூட்டி விட்டுடியே😠😠😠😠😠
Nee intha fightku sirikura emoji thaana potta.Inga matum ஏன் முறைக்கிற 🤣🤣🤣🤣🤣

நீதான ud ketta.

வேணும்னா அடுத்து romantic one line podrean , but அப்பவும் சண்டை தான் 🤷🤷🤷
 
Shalini M

Bronze Winner
சண்டை முடிந்து சென்ற சிறு நேரத்திலே, அதிதி - விக்ரம் வீட்டிற்கு வருவார்கள் என உதயா எதிர்பார்க்கவில்லை.

அவள் மனம் எதிர்பார்த்தது கௌதமை மட்டுமே.
'தான்
வேண்டாம் என்றதும் விலகி சென்றவன்,
தன்னை தன் உணர்வுகளை தள்ளி நின்று தண்டிப்பவன்,இருந்தும் இந்த மனம் அவனிடமே மட்டுமே அன்பை ஏங்கி நிற்கும் விந்தை ' என்ற எண்ணத்தில் அவள் லயித்திருக்க, அந்த நேரம் அவள் அதிதி எதிர்ப்பார்க்கவில்லை.

அதிலும் என்ன நடந்தது என தெரியாது ,தனக்கு அறிவுறுத்தும் அதிதியின் மீது கோவம் வர,விக்ரம் இருக்கிறான் என்பதையும் கருத்தில் கொள்ளாது.

" உனக்கு வாழ்க்கையில் எல்லாம் பிடித்தபடி அமைந்து விட்டால் எல்லார் வாழ்க்கையும் அப்படி இருக்கணும என்ற நிர்பந்தம் இல்லை அதிதி !

இது என் வாழ்க்கை ! என்னோட வலி எனக்கு தான் புரியும்.எனக்கு மட்டும் தான் புரியும் " என்றவளின் முகத்தில் அறைந்தத போன்ற பேச்சில் ,அதிதி விக்கித்து நின்று விட்டாள் 😝😝😝😝😝😝

@Shalini M @Srisamyuktha @Ammubharathi @marry

Vaanga paarthukonga
.

அடுத்த ud கேட்டா ,இன்னொரு teaser ready paniduvean.

Be carelessssss 😜😜😜😜😜🤔🤣🤣🤣🤣🤣
இந்த லூசு உதி ku ennna Achu........
Summma stupid maari olarra.......
Ethu அவளுக்கு பிடிக்காம நடந்துசாம்.....
இத இந்த கௌதம பய கேட்டுடனோ...🤔🤔
 
marry

ஏன் செல்லம் ஏன்..
நாங்க கழுவி ஊத்தலனா உனக்கு தூக்கம் வரலயா😢😢😢
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த லூசு உதி ku ennna Achu........
Summma stupid maari olarra.......
Ethu அவளுக்கு பிடிக்காம நடந்துசாம்.....
இத இந்த கௌதம பய கேட்டுடனோ...🤔🤔
Aama aama .

உன்கிட்ட கொஞ்ச சண்டை தான் ,கௌதம் கிட்டதான்periyaaaaa சண்டை 🤷🤷🤷
 
Shalini M

Bronze Winner
Nee intha fightku sirikura emoji thaana potta.Inga matum ஏன் முறைக்கிற 🤣🤣🤣🤣🤣

நீதான ud ketta.

வேணும்னா அடுத்து romantic one line podrean , but அப்பவும் சண்டை தான் 🤷🤷🤷
எங்களுக்கு எந்த டீஸர் உம் வேணாம் போ ஸ்ரீ.....😡😡😡
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஏன் செல்லம் ஏன்..
நாங்க கழுவி ஊத்தலனா உனக்கு தூக்கம் வரலயா😢😢😢
Meeee ..

Summa teaser potean meeee.

Neenga என்னைய thappaave நினைக்காதீங்க

அப்புறம் மொத்தமா பிரிச்சு vittruvean 🤷🤷
 
marry

Bronze Winner
Meeee ..

Summa teaser potean meeee.

Neenga என்னைய thappaave நினைக்காதீங்க

அப்புறம் மொத்தமா பிரிச்சு vittruvean 🤷🤷
உன்ன கை வேற கால் வேறா பிரிச்சு மேஞ்சா தான் நீ அடங்குவ போல
 
Top