Srisha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான பதிவு ஒரு திருமண மண்டபம் எப்படி இருக்குமென மிக அழகாக காட்டிவிட்டீர்கள். எதையும் நீங்கள் விட்டு வைக்கவில்லை அனைத்தும் இரசிக்கும் படி சொல்லியிருக்கீங்க. வரவேற்பில் தொடங்கி உணவு வரை அனைத்தும் அற்புதம். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் அந்த திருமண வைபவத்தில் நான் கலந்து கொண்ட உணர்வை கொடுத்துட்டீங்க. பெற்றோரும் சொந்த பந்தமும் எப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து திருமணத்தில் செய்வார்களோ அதை நீங்கள் ஒரு குறையுமில்லாமல் தந்துவிட்டீர்கள் ஜோடிகள் பாட்டு, நடனம் என அசத்தி விட்டார்கள். டார்ஜிலிங் க்கு ஏற்ற பாடல் தான். பாவம் என்று அவளை தூக்கி ஆடிய கார்த்தியை கடைசியில் இவளுடைய ஹீல்ஸ் கொண்டு மிதித்து விட்டாளே இது நியாயமா.... இவள் மட்டும் அவனுக்கு எத்தனை பட்ட பெயர் வைக்கிறாள் அவன் ஒன்னுமே சொல்லக்கூடாதா........... அவன் வலியை கூட கண்டுகொள்ளவில்லை இவள். இந்த கெளதம் கூட தயாவை பார்த்த மயக்கத்தில் அவனை கவனிக்கவில்லை ( ஏற்கனவே மில்க்ஷேக்கை இவன் மேல் ஊற்றி, வண்டியில் இருந்து இறக்கிவிட்டவன் தானே, அவனை எதிர்பார்த்தது தவறு தான் ) விக்ரம் தான் காதல் மயக்கத்தில் இருந்தாலும் தம்பியையும் கவனிக்க தவறவில்லை ( அண்ணேன்டா ) கதையின் வில்லன் வந்துவிட்டான், அவனும் அவன் பார்வையும் ஆள் தெரியாமல் மோத நினைக்கிறான். கார்த்தி வேண்டுமானால் அப்பாவியாக இருக்கலாம் ஆனால் இவள் அடப்பாவி என்று தெரியவில்லை போலும்(தெரிந்திருந்தால் தெறித்து ஓடி இருப்பார்) சகோதர்களும் சளைத்தவர்கள் அல்ல ( ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டான், இனி அவனுக்கு ஏற்பட போகும் சேதாரம், ஒன்றும் செய்வதற்கில்லை ) விக்ரம் குறுந்தகவல் எல்லாம் செம அவர்கள் இருவரையும் பொறுத்தவரை எங்கும் காதல் எதிலும் காதல் தான். கெளதமா இது நம்ப முடியவில்லை................................................ பரவாயில்லை இப்போதாவது ஞானோதயம் வந்ததே !!! ஆனால் அதற்கும் தடை போல அதிதியின் அழைப்பு......... திருமணத்தை பார்க்க ஆவலுடன் வெய்ட்டிங்.........
என்ன சொல்ல நிறைவா இருக்கு ரம்யா sis.
நீங்க கலந்து கொண்ட உணர்வு வந்தது என சொன்னது எனக்கு ரொம்பவே சந்தோசமா இருக்கு.கொஞ்சம் நம்மளும் சரியா தான் எழுதுறோம் என்ற நம்பிக்கை வருது
Daargling அப்படிதான்.அவளை பூசணி சொன்ன naala கடுப்பாகிட்டா.சாப்பிட போகும் போது அவள் கூட்டிட்டு போயிட்டா , பட் இதுக்கு கார்த்திக் பதில் தராம விட மாட்டான் சோ நம்ம ஜாலியா njoy பண்ணலாம் sis
Haa haa.milkshake point innum niyabagam வச்சிருக்கீங்க ஆமா அவனே தான்.அவன் எப்படி திரும்பி பார்ப்பான்.
அந்த கடமை கண்ணாயிரம் - விக்ரம் இருக்காரே - பார்த்துபார்.
தட் பாயிண்ட் , ' அவளே அடப்பாவி ' - let's c ,wat happens
எல்லாத்தையும் ரொம்ப சிறப்பா கருத்திட்டு உள்ளீர்கள்
Thank you so much Ramya sis ❣