All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
அழகான பதிவு 😍 ஒரு திருமண மண்டபம் எப்படி இருக்குமென மிக அழகாக காட்டிவிட்டீர்கள். எதையும் நீங்கள் விட்டு வைக்கவில்லை அனைத்தும் இரசிக்கும் படி சொல்லியிருக்கீங்க. வரவேற்பில் தொடங்கி உணவு வரை அனைத்தும் அற்புதம். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் அந்த திருமண வைபவத்தில் நான் கலந்து கொண்ட உணர்வை கொடுத்துட்டீங்க. பெற்றோரும் சொந்த பந்தமும் எப்படி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து திருமணத்தில் செய்வார்களோ அதை நீங்கள் ஒரு குறையுமில்லாமல் தந்துவிட்டீர்கள் 👏👏👌👌😍😍ஜோடிகள் பாட்டு, நடனம் என அசத்தி விட்டார்கள். டார்ஜிலிங் க்கு ஏற்ற பாடல் தான். பாவம் என்று அவளை தூக்கி ஆடிய கார்த்தியை கடைசியில் இவளுடைய ஹீல்ஸ் கொண்டு மிதித்து விட்டாளே இது நியாயமா.... இவள் மட்டும் அவனுக்கு எத்தனை பட்ட பெயர் வைக்கிறாள் அவன் ஒன்னுமே சொல்லக்கூடாதா........... அவன் வலியை கூட கண்டுகொள்ளவில்லை இவள். இந்த கெளதம் கூட தயாவை பார்த்த மயக்கத்தில் அவனை கவனிக்கவில்லை ( ஏற்கனவே மில்க்ஷேக்கை இவன் மேல் ஊற்றி, வண்டியில் இருந்து இறக்கிவிட்டவன் தானே, அவனை எதிர்பார்த்தது தவறு தான் ) விக்ரம் தான் காதல் மயக்கத்தில் இருந்தாலும் தம்பியையும் கவனிக்க தவறவில்லை ( அண்ணேன்டா👌 ) கதையின் வில்லன் வந்துவிட்டான், அவனும் அவன் பார்வையும் 😠😠 ஆள் தெரியாமல் மோத நினைக்கிறான். கார்த்தி வேண்டுமானால் அப்பாவியாக இருக்கலாம் ஆனால் இவள் அடப்பாவி என்று தெரியவில்லை போலும்(தெரிந்திருந்தால் தெறித்து ஓடி இருப்பார்) சகோதர்களும் சளைத்தவர்கள் அல்ல ( ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டான், இனி அவனுக்கு ஏற்பட போகும் சேதாரம், ஒன்றும் செய்வதற்கில்லை ) விக்ரம் குறுந்தகவல் எல்லாம் செம 😍😍 அவர்கள் இருவரையும் பொறுத்தவரை எங்கும் காதல் எதிலும் காதல் தான். கெளதமா இது நம்ப முடியவில்லை................................................ பரவாயில்லை இப்போதாவது ஞானோதயம் வந்ததே !!! ஆனால் அதற்கும் தடை போல அதிதியின் அழைப்பு......... திருமணத்தை பார்க்க ஆவலுடன் வெய்ட்டிங்.........
 

marry

Bronze Winner
Hi sri ma very nice da,,,
Engagement asathala mudinjuduchi....ovvoru vishayamum nee detail ah explain panni irukka..nerla paartha maathiri irunthathu.....awesome dr👌👌👌intha quarantine days entha functionum illama oc soru saapida mudiyaama eppadi kashtapadarom....intha nerathula nee vera🙄🙄🙄🙄🙄
Intha saithu vendam vendam nu sollittu muthal aala ready aagi nirkuthu dustbin madachi....avanukku mattum pera vaikkirathu😂😂😂😂
Ivala oru villi....ivalukku villain vera....enga poi muttikirathu...
Gowtham thiya vikram athi thani trackpoitirukku ....hmm evlo naalaikku....pirichu vachu meya thaan nee irukkiyae....😠😠😠😠
Saithu part thaan leading la varumo🤔🤔🤔🤔
Appovay ketkanum nu ninaichen...three pairs.... title eppadi select panna....
😍😍😍😍😍
Kalakkal marriage kku waiting....
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கூப்டா போயிருவியா....
Nee karthik kupta pogama irupiya manga madachi...
ஹே தயா தேரீட்டடி....மாங்கா மடச்சிய..
பயப்படுறேங்குற சாக்குல என்னவெல்லாம் பன்னீயோ🙈🙈🙈🙈🙈


Ammu இதில் உன் கேள்விக்கு samyu baby reaction semmala.

எனக்கு மட்டும் தான் தோணுதோ ,கதையில உதயா பேச start pannathum thaan namma samyu babyum Inga pezuthunu.

Nalla match samyu ne nadathu da 🤣🤣🤣


Ammu. ,' என்னவெல்லாம் panniyo ?' - உனக்கு உன் கவலை 🤣🤣🤣🤣🤣
 
Top