All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் ," எதை நான் கேட்பின் உனையே தருவாய்❣️" - கருத்துத் திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sri ma semma epi azhaga solli varnichurukinga athuvum starting name la iruthu poo,santhanam ellam super.Apram saithu vanthu kegarathu na apdi irukanu semma Athi avala pathu solrathu ellame super💕💕💕.Athi,Uthi,saithu sarry colour ellam super avanga jodikalum super😍😍😍
Vikram athi romance super💖💖💖.Apram avanga dance ellame nice ma.Sri ma enaku dance ellam varathu🙈🙈🙈.Paavam karthik ipdi kaala odathutiye di eruma😕😕.Villan vanthutana ethuku saithuva avan ipdi pakaran.Avanu saithuva pathi theriyama apdi pakaran avanu mattum avala pathi therichuthu apdiye odiruvan😂😂😂😂.sri ma sappdu ellam super enaku pidicha masal dosa,sappathy super💖💖💖💖.Enna intha gowtham payya enkita pesa vanthutan.Athi vera call pannita enna aguthunu pakalam sri ma waiting for next ud ma eppo tharuvinga💖💖💖💕💕💕
Samyu baby ❣️

Happy that you liked the description s da.

Ha ha saree colour.😍 Red yellow blue 💘thought that u guys too like it.

Unaku aada theriyatti என்னடா கௌதம் ,கார்த்திக் மாதிரி தூக்கி கூட ஆடுவார்.

அதே அதே தெரிஞ்சு ஓடாமல் இருந்த சரி 🤣🤣🤣🤣🤣 சைத்து பேபி ,🤣

எனக்கும் அங்க சொன்ன itemla pdkum da.naan prefer panra item ah eluthi vittutean 😍😍

அதானே என்ன வந்து pesittaan.நீங்களும் பேசுங்க madam.

Yes Nalla timing call athithi baby 🤣🤣🤣🤣

Thank you so much samyu baby 😍❣️

Eluthittea irukean da.

Pona epi konjam rush Panna feel, so ithu relaxed ah eluthuna than Nalla varum..so nalaiku noon kulla thara பார்க்கிறேன் baby 😍💘
 

Shalini M

Bronze Winner
Shalu maaaaaa 💘

உங்களுக்கே தான் அந்த வரவேற்பு 😍😍

சைத்து லேட் ஆனாலும் பின்னாடி perform pannuvaa shalu ma😝😝😝

சைத்து eruma 😯😯🤣🤣🤣

மூன்று பாடல் தேர்வும் உனக்கு பிடித்ததில் மகிழ்ச்சி டா.

அதானே பாவம் அவனே அவன் மேல சாய்ச்சு வச்சு ஆடினான்.அவன் காலை போய் 😜😜😜

எஸ் வில்லன் வந்தாச்சு 😖😖😖

Paarda moment Ku waiting pdchatha😍😍😍

Yes Nalla முன்னேற்றம் தான் உதயா - கௌதமிடம் .ஆனால் எவ்வளவு நாள் 😯😯😯😯

Thank you so much shalu maaaaaa 💘😍❣️

Ud ipothan type Panna porean💃💃💃
Super Sree 😍😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ammu ❣

Acho Romba superah எல்லாத்தையும் point panni sollitta da.

Semma super

Ha ha paattu pdchathil happy da. kantha கண்ணழகி ஆ ,நீ முதல்ல காலை மிதிக்கமா நில்லு.

அப்புறம் காந்த கண்ணழகி போடலாம்.பாவம் உன்னை தூக்கி ஆடியதுக்கு நல்லா செஞ்ச போ


Ha ha kupdu kupdu.முதலில் போன் la apdi kupidatha சொன்னவன் இனி நேர்ல சொல்லுவான்

🤣🤣🤣🤣🤣 நீ குட்டி பாப்பா வா.அவரோட குட்டி பாப்பா வரும் பாரு


குப் ப மண்டை தலையனை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்.


Thank you so much Ammu ❣😍
சொல்லிருவாராஆஆஆஆ அவருஉஉ...
மை பிராப்பர்டி நோ ஒன் கேன் டச் 💓💓💓😹😹😹😤😤😤😤
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nee karthik kupta pogama irupiya manga madachi...
ஹே தயா தேரீட்டடி....மாங்கா மடச்சிய..
பயப்படுறேங்குற சாக்குல என்னவெல்லாம் பன்னீயோ🙈🙈🙈🙈🙈
 
Top