All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்- "சிக்கி முக்கி நெருப்பே...!!!" கருத்து திரி

Geethaanand

Well-known member
ரெம்ப நாள் ஆச்சு. story வழக்கம்போல super. ஒரே சிரிப்புதான் . கதைய படிக்கும்போது எப்படியாவது சிரிச்சுருவேன்.thank you..
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரெம்ப நாள் ஆச்சு. story வழக்கம்போல super. ஒரே சிரிப்புதான் . கதைய படிக்கும்போது எப்படியாவது சிரிச்சுருவேன்.thank you..
Thank u jis
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... 😊 😊 😊 😊 😊 semma semma episode..... தலை kizha நின்னு வாந்தி எடுத்து venthan oru vazhi aaitaan போல..... மினி mela kolaveri la இருக்கான்.... ஆதவன் இவன் close friend ah என்ன maari oru paattuku entry koduthaaru namba hero 😊 😊 😊 😊...... Friends oda அலப்பறை semma.... Ava kutty ah irukarathu naala love 😍 letter ah ava kita கொடுத்து கொடுக்க solraa iva venthanuku கொடுக்க போக yes aaitaalunga கொடுக்க sonnava..... Venthanu ku. Ore santhosham....... அவன் அப்பா mini nu sonna ஒடனே tension aaitaan... Super Super maa
 

Ramyasridhar

Bronze Winner
நான் ஆளான தாமரை பாடல் செம 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 தனக்கு ஒரு பொண்ணு லவ் லெட்டர் கொடுத்தவுடனே வானத்தில் பறந்த வேந்தன், அந்த பெண் மினி என்று அறிந்தவுடன் அப்படியே அதலபாதாளத்தில் விழுந்துவிட்டான் 😂 மினி vs வேந்தன் ஆரம்பம் ஆகிவிட்டது 🤩
 
Top