All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்- "சிக்கி முக்கி நெருப்பே...!!!" கருத்து திரி

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மினியிடம் சுப்பு படும் பாடு 🤣🤣🤣 அய்யா திரு இந்த புள்ளைய பத்தி சரியா தெரியாம அவ சொன்னதை நம்பி அதை உங்க பையனையும் செய்ய வெச்ச உங்கள என்னனு சொல்ல 🤦‍♀️🤦‍♀️ அந்த தலைகீழ் படிக்கும் யுக்தி 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣சுப்புவாவது மினி கிட்ட மட்டும் தான் மாட்டிக்கிட்டு முழிக்கிறாரு ஆனால் திருவோ, வேந்தனோட சேர்த்து காவேரி அம்மாகிட்டயும் நல்லா சிக்கி தவிக்குறாரு 🤣🤣🤣🤣 காவேரி அம்மா செம 👌👌🤣🤣🤣🤣நகைச்சுவை மிக்க அருமையான பதிவு 👌👌👌🤣🤣🤣🤣
Tanx jis.. ipave entha mudivukum vara koodaathu..appaakkal evlo kedinu poka poka theryum
 

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான தொடக்கம் sis மினி ரொம்ப சுட்டி பெண்ணா இல்ல இருக்கிறா பிளஸ் டூவில் கணிதத்தில் மூன்று முறை அட்டெம்ப்ட் எழுதுகிறாள் அப்பா வாத்தியார் பொண்ணு படுமக்கா இல்ல இருக்கா இதில் இந்த திரு வேற பொண்ணை நல்லா பொறுப்பா வளர்த்து இருக்கீங்க அப்படி இப்படினு புகழ்ந்துட்டு போறாரு பெற்றவருக்கு தானே தன் பிள்ளையின் லட்சணம் ஒரே காமெடியா இருக்கு மினியோட சூப்பர் சூப்பர் sis 👌👌👌👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌼🌼🌼🌼🌷🌷🌷🌷🌷🌷🌸🌸🌸🌸🌸
 

Vija

Well-known member
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ஆரம்பமே கதை செம்ம. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. நன்றி சகோதரி நல்வாழ்த்துக்கள்:smiley49:
 

Srisuri

Bronze Winner
Hi sis,
Welcome back after long gap💐💐
🤔🤔 Na kandu pudichten nenga yepadi thidirnu romba days ku aparam ipadi oru humourous story yeduthathuku reason🧐🧐🧐 Neengalum mini madiri thazhakizha ninu yosicheengla epadi oru amanshya characters oda vanthu irukeenga🤭🤭🤭 just for fun sis😍😍😍 epi sema👏👏👏 epi start anathum theriyala end anathum theriyala avalo humourous pochu 🤭🤭 kandipa entha madiri oru pandamic situation la yela house wives hum strees level oda peak levela irukravangaluku entha story kandipa oru periya relief and stress burster too👍👍

Subu's mind voice for mini🤭🤭
roflphotos-dot-com-photo-comments-20180823175905.jpg

Venthan oda nilamai now🤭🤭🤭🤭
images (34).jpeg
 
Top