All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீவாணியின்- "சிக்கி முக்கி நெருப்பே...!!!" கருத்து திரி

Srisuri

Bronze Winner
His sis,
Full entertainment unlimited meals ah ila iruku🤭🤭🤭 super sis👏👏👏 aathavan and venthan oda counter attacks 👌👌👌 mini oda villathanamana innocence (makkale this in vanja pugazhchi) chance hey ila👌👌👌
BUS STOP IL NIKKUM HEROES KU HERIONES KEDAIKAMA BULB VANGUM POTHU🤔🤔🤔
images (16).jpeg
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa.... 😊😊😊😊😊 semma semma episode..... தலை kizha நின்னு வாந்தி எடுத்து venthan oru vazhi aaitaan போல..... மினி mela kolaveri la இருக்கான்.... ஆதவன் இவன் close friend ah என்ன maari oru paattuku entry koduthaaru namba hero 😊😊😊😊...... Friends oda அலப்பறை semma.... Ava kutty ah irukarathu naala love 😍 letter ah ava kita கொடுத்து கொடுக்க solraa iva venthanuku கொடுக்க போக yes aaitaalunga கொடுக்க sonnava..... Venthanu ku. Ore santhosham....... அவன் அப்பா mini nu sonna ஒடனே tension aaitaan... Super Super maa
Thank u thank u jis.. hahahha kolaiverila enna seyya poranu mattum parunga😘😘😘
 

ஸ்ரீவாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் ஆளான தாமரை பாடல் செம 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 தனக்கு ஒரு பொண்ணு லவ் லெட்டர் கொடுத்தவுடனே வானத்தில் பறந்த வேந்தன், அந்த பெண் மினி என்று அறிந்தவுடன் அப்படியே அதலபாதாளத்தில் விழுந்துவிட்டான் 😂 மினி vs வேந்தன் ஆரம்பம் ஆகிவிட்டது 🤩
Hahhah tank u jis😘
 
Top