Sreenitha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டாலிங்ங் கிட்ட சொல்லி ஏன்வீனா டென்ஷன் பன்னனும்......நீங்களும் நானும் சேந்து பிளான் போட்டு தூக்கிரலாமா
Thookirlame....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
டாலிங்ங் கிட்ட சொல்லி ஏன்வீனா டென்ஷன் பன்னனும்......நீங்களும் நானும் சேந்து பிளான் போட்டு தூக்கிரலாமா
Exactly. She’s cruel. And enjoying by raising our BP. So we’ll say like that only.
Definitely without an epilogue we’ll say full story is not enough only. Correct know @Ammubharathi
சூப்பர் பதிவு. எவ்வுளவு டைலாக்யெல்லாம் பேசிட்டு இப்போ யாருக்கவோ மாயா காதலை விட்டுகொடுக்க போகிறாளா??? ரைட்டர்ஜீ பார்த்துகொள்ளுங்கள் முட்டாள்தனமாக முடிவு பண்ண போகுது இந்த மாயா பொண்ணு
Sssss definitely.....Each nd every author alwayssss tries to increase our bp and enjoying in our tension
ஹி ஹி ஹிஎன்னமா இங்கிலீசு பேசுது புள்ள
வாய்ல அடிங்க வாய்ல அடிங்கமுதல்ல இந்த கல்யாணம் நடக்குமா சகோ?ஆப்பு வச்சிற மாட்டீங்களே????
மாயூவின் நடவடிக்கைக்கு காரணம் அந்த நடிகையா அல்லது நாயகனுடைய அம்மாவா? Who is the black sheep? மாயுவிடம் மிக பிரியமாயிருந்த நாயகனின் தாய்க்கு இந்த திருமணத்தில் விருப்பமின்மைக்கு காரணம் அந்தஸ்து பேதமா? அது மாயாவிற்கு முன்பே தெரியுமா?
It became a habit for them
யாரு நீங்க பாவமாஆஆ......ஜித்து டாலிங் தான் பாவம் அப்புறம் நாங்க பாவம்Nan pavam ya.. En indha kolaveri