All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

Shalini M

Bronze Winner
Maya ku antha heroine tha problem ah sis...🤔🤔🤔
Yen ipdi yarokko marriage kira mari iruka.....
Ithula ஜீத்து ஓட அம்மாவே பிரச்சினை ah kelabiruvanga pola.......
ஜீத்து எவ்ளோ பாது பாத்து செயுரன்...
Waiting for Maya ஜீத்து marriage sis...
 

marry

Bronze Winner
முதல்ல இந்த கல்யாணம் நடக்குமா சகோ?ஆப்பு வச்சிற மாட்டீங்களே????
மாயூவின் நடவடிக்கைக்கு காரணம் அந்த நடிகையா அல்லது நாயகனுடைய அம்மாவா? Who is the black sheep? மாயுவிடம் மிக பிரியமாயிருந்த நாயகனின் தாய்க்கு இந்த திருமணத்தில் விருப்பமின்மைக்கு காரணம் அந்தஸ்து பேதமா? அது மாயாவிற்கு முன்பே தெரியுமா?
 
Top