All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அய்யோ அக்காஆஆ...பேச்சு பேச்சாதான் இருக்கனும்.....கோட்ட தாண்டி நீங்களும் வராதீங்க நாங்களும் வரமாட்டோம்


Athu appdi vanga valiku... Actually en plan weekly 2 epi than.. Unga ellarkagavum than 3 ya mathinen
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Athu appdi vanga valiku... Actually en plan weekly 2 epi than.. Unga ellarkagavum than 3 ya mathinen
வாசகர்களுக்காக.......இரண்டு யூடியை மூன்றாக மாத்திய எபிவள்ளல்லே....வாழ்க வாழ்க..... நின் கொடை வாழ்க......😻😻
 

marry

Bronze Winner
Ada pavingala... Nan than ungaluku sollikite erukene aduthu enna varum nu.. Apparam en bp yethikureenga😍😍😍
இந்த மாதிரி ஒரு ரைட்டர் யாருக்கு கிடைப்பாங்க...உங்களுக்கு விவரம் பத்தல ரைட்டர் ஜி...
இந்த கொசுங்களுக்கெல்லாம் பயந்திட்டு உண்மைய சொல்றீங்க😍😍😍
 
Top