All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sis viban shali ku marriage aga poguthu 😍😍😍😍 viban ipdi oñe week la ye marriage vekka already plan pannittan......but intha shali ku ennna Achu sis...... marriage nu oru happy ye illa.....
And Chinna viyasuka bat odachathukaga avala apdi pottu adichurukan touching scene sis 😘😘


Thank u so much dear 💕💕💕

Maya alarannu theinjavudane vanthutan avalai parka... Ana avan kannu munnadiye ava appadi aluthum avan samathana padithi vittutu povaanu namba yethir parka mudiyathey.. Because avam mayavoda jithuvatchey😍😍😍😍

China vayasula erunthey Maya avanuku oru savalana Persnality than.. Parpom ivanga love eppadi travel aguthunu🥰🥰🥰🥰
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவள் ஏன் திருமணத்தை மறுக்கிறாள். அருமையான பெண்தான். ஆனால் அவளுக்கு தாழ்வுணர்வு இருக்கிறதா? அல்லது அவன் தாயாரின் விருப்பமில்லை என்பதால் மறுக்கிறாளா? அவளைப் பிடித்தாலும் மருமகளாக பிடிக்கவில்லையா? குழப்பங்கள் எப்பொழுது தீரும்

Thank u so much for ur cmd.... 😍😍😍

Kulappam eppavum erukirathu thane dear... Atha eppadi oru orutharum handle pannuranga appadingurathu than.. Unmayana kadhal andha kulapathai theerkum...😍😍😍😍😍
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆகமொத்ததுல தலைவர மொத்த பிளானும் போட்டேதான் களத்துல குதிச்சிருக்காரு.......அவரு யாரு விபான் சத்யாலலலலல😻😻😻😻😻
பிளைட்டில போகும்போது அந்த ஆர்ஹோஸ்ட்ரஸ் அப்புடி கேட்டதுக்கு இதுவே பழைய விஷாலியா இருந்தாஅஅஅ என்னவெல்லாம் பன்னியிருப்பா......ஐ ரியலி மிஸ் ஹர் அக்கா............விபு டாலிங்ங் இப்புடியா போட்டு அடிப்பீங்க பாவம்பா...... பட் அப்போல இருந்தே விஷாலியோட லவ் சூப்பர்.........இங்க வலிக்குதுன ஜித்துனு விஷாலி சொல்றத கேக்கும் போது ரொம்ம உணர்ச்சிபூர்வமா இருந்துச்சு.......வெய்டிங்ங் பார் மேரேஜ் சீன்ஸ்😻😻😻😻#விபு#விஷாலி#காதல்#அன்பு#விலகல்#திருமணம்#வலி#ஜித்து😍😍😍😘😘😘😘😘😘


Thank u so much ammu😍😍😍😍😍

I am so happy to see all ur msg.. U ppl are made my day today.. 💕😍💕😍💕😍💕😍

As u said plan oda than vanthan vibaan.. Kandippa Maya aluthanu therinju avan avalai thaniya vittuda matan... 😍😍😍😍


Flightla Maya avana parthute erunthanala andha airhoster vandhu kettuta.... Yes palaya mayava erunthu eruntha nadakurathey vera than.. Athunala than jithu thitturan..... But still ava valikuthu sonnavudane vittutan😍😍😍😍😍

But ammu neenga correcya sense panniteenga andha scene la ennoda feelai... Thanks dear..
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஆஆஆ உண்மையாலுமே இன்னிக்கு எபி கொஞ்சமே கொஞ்சம் பெருசுதான்😍......நெக்ஸ்ட் அப்டேட் எப்போ அக்கா


Thanks ammu... Adutha epi tuesday🥰🥰🥰
 
Top