Ramyasridhar
Bronze Winner
நம்ம விபான் சத்யா ஒரே ஒரு கேள்வியில் அவளை கிளீன் பௌல்ட் ஆக்கிட்டானே. ஆட்டத்தை தன் கையில எடுத்துட்டு ஒரு வாரத்துல கல்யாணத்தையும் முடிவு பண்ணி, பொண்ணையும் தன் கூடவே கூட்டிட்டு கிளம்பிட்டான், அருமை. விட்டா அவ திரும்பவும் ஏதாவது குழப்பத்தை உண்டாக்கிடுவா. ஆடுகளத்தில் மட்டுமல்ல காதல் களத்திலும் சத்யா அதிரடி சரவெடி தான். பழைய நினைவுகளில் மாயாவின் அன்பு நெகிழ வைக்கிறது. இப்படியொருத்தியை அவள் வேண்டாம் என்று சொன்னால் கூட அவனால் எப்படி விட்டுவிட்டு போக முடியும். செம பதிவு......