All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படி ஆர்வத்த துண்டியுடுறீங்களே........இதெல்லாம் நல்லாயில்ல சொல்லிட்டேன்........இன்னிக்கு ஒரு எபி கொடுங்க கா😜😜😍😍😍


FB la pic update panni eruken... Nalaiku morning UD yoda varen...
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ayoo ungala parthale payanthu varuthey...

Motha perum mayavuku supporta??? Oruthar kooda vibu pakkam illaiya??????
விபு டாலிங்ங் ரொம்ப சப்போர்ட்......விஷாலி பேபி க்கும் சப்போர்ட்.......நாங்க எல்லாம் உங்களுக்கு ஆப்போசிட்😎😎😎😎🙈இதெப்படி இருக்கு💓💓
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விபு டாலிங்ங் ரொம்ப சப்போர்ட்......விஷாலி பேபி க்கும் சப்போர்ட்.......நாங்க எல்லாம் உங்களுக்கு ஆப்போசிட்😎😎😎😎🙈இதெப்படி இருக்கு💓💓


Nan as usual vibu supporter than😍😍😍😍😍

My design apadi🤣🤣🤣
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீநிதாவின் என்னை ஆளும் காதல் நீ!!!

குட் மார்னிங் ப்ரண்ட்ஸ்,


என்னை ஆளும் காதல் நீ!!! அத்தியாயம் - 13 இன்று பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

http://srikalatamilnovel.com/commun...ன்னை-ஆளும்-காதல்-நீ-கதை-திரி.1445/post-275018

உங்கள் கருத்துக்களையும் ஆதரவுகளையும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும்…


ஸ்ரீநிதா...
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma episode...... அவன் இல்லாமல் Vera ஒருத்தர் ah கல்யானம் pannikka முடியமா nu கேட்டு avala off pannitaan.... Tatkku takkunu plan pannitaan இப்படி pannalam appadi pannalam nu அவளையும் கை Yoda kutikitu vanthutaan.... ஏன் avan பக்கதுல kuda உக்கார maatengira.... அந்த airosteraala வந்தது அவன் யார் kudavo உக்காந்து இருக்கான் nu appadi கேட்குறாங்க.... Ivalluku enna aachi.... Ore அழுகை அது avaluke theriyala ஏன் ava இந்த maari nadanthukuraanu... அந்த odanja bat அவனுடைய first bat ah athu ava odachitaanu bat taalaye அடிச்சு இருக்கான் அந்த chinna வயசுலயே எவ்வளவு maturity la avaluku அப்பா kuda avana திட்ட vidala ava swetha va... Ava அப்பா kitayum உண்மை ya solli ava அப்பா vuku velai panni கொடுத்து காசு seththu vera bat வாங்கி koduthutaa.. Sir தான் over ah murukikiraaru... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
Top