Sreenitha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice story line sree ma....love love love ❤❤❤
Superrrrr.....
Entha oru uravukkum nambikkai athu thaan அஸ்திபாரம்....மாயூ and ஜித்து வோட life ல அது இருந்தது....அது தான் அவர்களோட வெற்றி... நாம நினைக்கலாம் எல்லாரும் தான் நம்புவாங்கன்னு..?.ஆனா இங்க அவள் ஏதோ மறைக்கிறாள் என்று ஜித்துவுக்கு தெரியும்....இவனை பற்றி மோசமான படங்கள் தவறான உபதேசங்கள்....இருந்தும் ஒருவரை ஒருவர் நம்புகிறார்கள்..அதற்கு அடிதளம் காதல்.....
நம்பிக்கைக்கு ஆதாரம் தேவைப்பட்டால் அங்கே அது பொய்த்து போகிறது....மொத்தத்தில் அருமையான கதை தந்தமைக்கு நன்றி.....
Thank u thank u so much mary.....
Am so happy to see ur cmds...
Alaga solli erukeenga....