All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீ.........அக்காஆஆ💓💓
உண்மையாலுமே நீங்க எவ்ளோ ஸ்டோரி எழுதுனாலும் உங்களுக்கும் சரி எங்களுக்கும் சரி மணசுக்கு நெருக்கமானதாக இருக்கும்.........😻😻

மாயூ என்ன சொல்றதுனே தெரில இவங்கள பத்தி.... ஒருத்தர் நாள இவ்ளோ காதலிக்க இப்படி சொல்றத விட எதையும் எதிர்பார்க்காம அன்பு செலுத்த முடியுமானு தோனுது......
மாயூ ஜித்து ஜித்னு உருகுறதும் எதையும் எதிர்பார்க்காம அவனுக்கு செய்யுறதையும்..அவன் மேல அவ்ளோ நம்பிக்கை வைச்சிருக்குறதும்...... எவ்ளோ கஷ்டங்களா இருந்தாலும் மாயூவே தாங்கிகிட்டு ஜித்துக்கு தெரிஞ்சா தேவையில்லாம கவணம் சிதறும் இல்லாட்டி மனசு கஷ்டப்படும்னு எதையும் ஜித்துகிட்ட சொல்லாம இருக்குறதும்..... ஜித்துவவிட அவனோட கணவை சாத்தியமாக்கனும்னு இருந்தது கண்டிப்பா நம்ம மாயூ தான்...😻😻😍
ஒரு பொன்னு கண்டிப்பா அவளோட டெலிவரி அப்போ கணவன் கூட இருக்கனும்னு நினைப்பா ஆனா நம்ம மாயூ அத கூட நம்ம ஜித்துக்காக விட்டு கொடுத்தாஆ.........
மாயூவோட அன்பு காதல் பாசம் உயிர் மூச்சு மகிழ்ச்சி கோபம் அழுகை பக்கபலம் பலவீனம் உலகம் எல்லாமே ஜித்து ஜித்து மட்டும் தான்........😻😻

ஜித்து மாயூ அவன் மேல காட்டுற காதலுக்கு நியாயமானவன்..... அவனும் மாயூவுக்கு சளச்சவன் இல்ல...ஒரு சின்ன நேரம் கிடைச்சா கூட அத மாயூவுக்காக ஒதுக்கிட்டு வந்து பாக்குறதாகட்டும்...மாயூ மணசுல ஏதோ ஒன்னு அவள நிம்மதியா இருக்க விடலனு தெரிஞ்சதும் உடனே எதப்பத்தியும் யோசிக்காம கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சு அத உடனே நடத்துனாரு பாருங்க அக்கா நிக்குறாரு💓💓💓💓.....

கதை சீக்கிரமா முடிஞ்ச பீல் ஜித்து மாயூ கூட இன்னும் கொஞ்ச நாளா ட்ராவல் பன்னியிருக்கலாம்ங்கற பீல் தான்ஶ்ரீ அக்காஆ.....என்னடா எவ்ளோ தடவ சொல்லியும் இதவே சொல்லுறாங்கனு நினைக்காதீங்க வீ லவ் மாயூ அண்ட் ஜித்து தட் மச்😘😘😘😘😘😘😘........அண்ட் லப்யூஊஊஊ சோ மச்😻😻😻.....

எதையும் எதிர்பார்க்காம அன்பு செல்லுத்துறது பேரு தான் காதல்😻😻😻😻

#ஜித்து#மாயூ#காதல்#வி.ஸ்#அன்பு#விட்டுக்கொடுத்தல்#நம்பிக்கை#
இன்ப அதிர்ச்சி#எதிர்பார்ப்பு இல்லாத அன்பு#கோபம்# இன்பம்
#அழுகை#பிரச்சினை#திருமணம்#
கணவன்#மனைவி#உலகம்#உறுதுணை#கணவு#மகிழ்ச்சி#உலககோப்பை#வெற்றி#சமர்ப்பணம்#குட்டி ஜித்து#சுபம்.........#மிஸ்யூ #ஜித்து#மாயூ💓💓💓💓😻



Ammuuuuuu....
Very nice story vara level


Thank u so much dear 💕💕
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி ஷாலு 😻.....நோ நோ டாலிங்கூட நெக்ஸ்ட் ஸ்டோரில ஜாயின் பன்னபோறோம்😻😻💓


Waiting.. Andha momentu kaga.. Next story la neega hero support illa heroin support🤣🤣🤣
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nenga mean pannalanu therium akka......
Ana பாருங்க இந்த தல ku singal gap kedachale pugunthu velaiaduvanga....ini சொல்லவா வேணும்....
ஆமா ஆமா கொஞ்ச கேப் கிடைக்ககூடாது உடனே பூந்தற வேண்டியது😏😏
 
Top