All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னை ஆளும் காதல் நீ!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sree semma semma super story 😘😘😘😘😘😘
ஜீத்து ஓட பையன் பேர் சூப்பர் வினய் சத்யா...💓💓💓
Intha Abhi Maya kitta epdi ellam poi sollirukka....
Intha ஜீத்து அந்த unmai ellam solla maranthathala avaluku evlo kastam....but apavum ஜீத்து மேல இருந்த நம்பிக்கை கொஞ்சம் கூட koraiyala...maya great ❤❤💕💕💕💕💕

Semma semma awesome story Sree AKKA ❤❤❤
Egarly waiting for next story... sekeram vanga wait பண்ணுவோம்.... உங்களுக்காக...😍😘😘


Thank u thank u shaluma😍😍😍😍😍

Vry lovely support i got from ur gang... Lovely moment... 😘😘😘😘😘

Pathila vanthalum nalla vatchu senjeenga ellarum.. Lovely days... 😍😍😍😍
 

marry

Bronze Winner
Very nice story line sree ma....love love love ❤❤❤
Superrrrr.....
Entha oru uravukkum nambikkai athu thaan அஸ்திபாரம்....மாயூ and ஜித்து வோட life ல அது இருந்தது....அது தான் அவர்களோட வெற்றி... நாம நினைக்கலாம் எல்லாரும் தான் நம்புவாங்கன்னு..?.ஆனா இங்க அவள் ஏதோ மறைக்கிறாள் என்று ஜித்துவுக்கு தெரியும்....இவனை பற்றி மோசமான படங்கள் தவறான உபதேசங்கள்....இருந்தும் ஒருவரை ஒருவர் நம்புகிறார்கள்..அதற்கு அடிதளம் காதல்.....
நம்பிக்கைக்கு ஆதாரம் தேவைப்பட்டால் அங்கே அது பொய்த்து போகிறது....மொத்தத்தில் அருமையான கதை தந்தமைக்கு நன்றி.....
😘😘😘😘
 
Top