Sreenitha
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks dear....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thanks dear....
Enaku ithu ellam தெரியாது d...Adipaavi ethullam chinna velai
Apo நீயே கண்டு பிடிக்க வேண்டியது தான prems......Yosikkirathukku anga onnume ella ammu
Enakkum onnume ella shaluApo நீயே கண்டு பிடிக்க வேண்டியது தான prems......
Enakkum thanEnaku ithu ellam தெரியாது d...
Enna sree saite pakkam rendu naala ala kaanum enga ponaParthukalam dear...
mathikke theriyama avaloda kuzhanthaiya parichu mithrankitta poi sonnathu yaaru...avanga than ivangaloda pirivukkum karanama? Mithran mathi rendu perum romba paavam.....avangaloda rendu kuzhanthaiayum nalla padiya cure aganum.... Ippovum sollren nilakum, mithrakum poorani mummyna kandippa oru daddy varuvar......mithran avangalukku appa mattum than, amma mathi than...eager to know that villain/villi.....
அடிபாவி முழு பூசணிக்காய சோத்துல மறைச்ச மாதிரி எம்புட்டு பெரிய விஷயத்தை மறைச்சிட்ட......
நிலா அடாப்டட்னு நெனைச்சேன்.....அவ பூரணிக்கும் பிறந்திருக்க மாட்டாளோனும் நினைச்சேன்....ஏனா நிலா மதிய தான் ரொம்ப ஏக்கமா பார்ப்பா.....அம்மாவோட அன்ப உணர்ந்த குழந்தை தன் தாய தான தேடணும்...நிலா அந்த அளவு பூரணிய தேடல.......
ஆனா சத்தியமா மித்ரனோட பொண்ணா இருப்பானு நினைக்கல.....ஏனா ஹாசினியோட பிறப்பே மித்ரனுக்கு மறைக்கப் பட்டதா அவன் கோபப்பட்டானே....அதனால டிவின்ஸ் என்ற நினைப்பே வரல......
என்ன அநியாயம் பண்ற நீ.....ராட்சஷி
ஏற்கனவே மித்ராவுக்கு கேன்ஸர் சொன்ன....
இப்போ நிலாவுக்குமா.......என்ன ஒரு கல்நெஞ்சம் உனக்கு......
ஆரம்பத்துல இருந்து நிலாவ பார்த்துக்க மித்ரன் சொன்னபோது என்னடா மித்ரா தான பேஷண்ட் இவள பார்த்துக்க சொல்றானு நினைச்சேன்....ஆனா இதை எதிர்பார்க்கல......