All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீஈஈஈஈஈஈஈ💓💓.....
நிலா மதியோட பொன்னுனு சொன்னத விட நிலாக்கும் இப்படி ஒரு பிரச்சனை இருக்குனு சொன்னதுதான் பெரிய பெரிய ஷாக்....
இப்படி சின்ன குழந்தைங்க இரண்டு பேருக்கும் இவ்ளோ பெரிய நோய் இருக்கு.....
இரண்டு குழந்தைகள் பிறந்ததே மதிக்கு தெரியல.....
யாரு பன்னுன வேலையோ.....
மித்ரன் எவ்ளோ கஷ்டத்தை தான் பா தாங்குவான்...
எவ்ளோ பாவம்ல அவன்.....
யாருகிட்டயும் சொல்ல முடியாமா ....
மித்ரன் க்ரேட்....
பூரனி அதுக்கு மேல......
அவளோட வாழ்க்கைய மித்ரனுக்காக மட்டுமே தியாகம் பன்னியிருக்கா...
அவளுக்கு கல்யாணம் பன்னி வைச்சிரு ஶ்ரீ.......
அடுத்த எபிஸோட்க்கு ஆவலுடன் வெய்டிங்.....💓
கடைசியில் போட்ட பாட்டு அருமையா இருந்துச்சு........💓💓💓💓
 
Sreenitha

Ammu chellam..... Thank u so much daaaaaaaa......
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உண்மையா சொல்லனுமா
கதை ரொம்ப கணமான கதை தான் ஶ்ரீ.....
ஶ்ரீநிதா டாக்ஸ்ல நீ சொன்னத ஒத்துக்க முடியுது....
இப்போவே கதையோட கணம் தாங்க முடியல..
இன்னும் உள்ள போனா
கண்டிப்பா முடியாது ஶ்ரீ😢😢😢😢😢😢😢😢😢😢😢
இன்றைய பதிவு ரொம்ப ரொம்ப கணம் ஶ்ரீ......😣😣😣😣😣😣😣😣😣😣
நிலாக்கு இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல......
அவ எமோஷனல் ஆகி உங்களுக்கும் என்ன புடிக்கலையானு கேட்ட இடம்
என்ன சொல்றதுனே தெரியலலலலலலல.....😫😫😫😫😓😓😓😓
கான்ட் கன்ட்ரோல்.....
மயங்கி விழுந்ததும் அப்படியே ஒடஞ்சிருச்சு........😢😢😢😢😢
எவ்ளோ பாரத்த தான் அந்த குழந்தையும் தாங்கும்......
எவ்ளோ தெளிவா இருந்தா குழந்தை அந்த குழந்தையும் எவ்ளோ தான் பான் தாங்குவா.......
😑😑😑😑😑😑😑😑😑😑😑😑
மித்ரன் காப்பாத்திடுவான்....
கண்டிப்பாஆஆ.....
இரண்டு பக்கமும் இரு மகள்களும் போராடிட்டு இருக்காங்க....
மித்ரனோட மனநிலை எப்புடி இருக்கும்......
ஶ்ரீ......சீக்கிரமா அடுத்த பதிவோட வாஆஆஆஆஆஆஆ
 
Last edited:

I know ammu.... Athunala than innaiku pottuten..... 😍😍😍😍😍
 
Top