All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Very very very emotional episode maa.... Appo nila... mithra... Twins athuve மதி ku theriyala ava mithra மட்டும் தான் ava பொண்ணு nu நினைச்சி kitu இருக்கா... Nila va பூரணி kum. மித்ரன் nukum பிறந்த kuzhanthai nu நினைச்சி kitu இருந்தா..... Nila pre matured baby naa... Mithra vum தானே pre matured baby ah irupaa... Appram ஏன் nila va matum avan kita கொடுத்து avangaluku la எந்த சம்பந்தமும் இல்ல nu sonnaga ava chiththi ah antha maari சொன்னது??? ... Appo மதி தேடிகிட்டு வந்து இருக்கான் மித்ரன்..... Rendu perukume avanuku பிறந்த kuzhanthai twins nu theriyala... மித்ரன் ava kuzhanthai ah கொடுத்து tu divorce paper la sign போட்டு கொடுத்து tu poita nu நினைச்சி kitu இருக்கான்... Iva avanuku kuzhanthai இருக்கற விஷயமே தெரியாது nu. நினைச்சி kitu இருக்கா... யாரு இவங்க வாழ்க்கை la vilaiyaadinathu..... Nila அது naala thaan mithra va vida kutty ah இருக்கா... Avaluku enna பிரச்சனை heart la ethavathu problem ah.... Appo மதி yum doctor தான் avalum medicine thaan padichi irukkaa appram ஏன் ava oru doctor ah irunthuthu mithra vuku treatment kuda panna mudiyaatha ஏழ்மை நிலை la இருக்கனும்.....nila vuku மதி அம்மா avala பிடிக்காமல் vittutu poitaa nu ninaichikitaala.... Avaluku annaiki birthday yaarumo Avala wish pannala.. Ava அப்பா ava kita pesala... பயங்கரமா stress aaitaa paavam kuzhanthai...che enna இருந்து என்ன pirojanam... Kuzhanthai rendum avvallavu pathichi இருகாங்க.... Mithra vum romba critical போல enna aaga pooguthoo... இப்படி ஒரு twist ah ethir paakala.... Very very emotional maa அழ veikiringa... Eagerly waiting for next episode
 

marry

Bronze Winner
[QUOTE="Shalini M, post: 309450
மதி நிஜமா வே நிலா பொறந்த உடனே துக்கி kuduththuttaala.............. அபடி பாத்த மதி ku இதெல்லாம் தெரியவே இல்லை ye......

[/QUOTE]
நீதாண்டி லூசு...
இதை. நீ தான கேட்க...இப்படி ஒரு கேள்விய நீ கேட்டுட்டு. என்ன லூசுனு சொல்ற..எரும😂😂😂😂😂
 

vasaninadarajan

Bronze Winner
ப்ளீஸ் இரண்டு குழந்தைகளையும் எப்படியாவது பிழைக்க வையுங்கள்.😭😭😭😭😭😭😭
 

Shalini M

Bronze Winner
[QUOTE="Shalini M, post: 309450
மதி நிஜமா வே நிலா பொறந்த உடனே துக்கி kuduththuttaala.............. அபடி பாத்த மதி ku இதெல்லாம் தெரியவே இல்லை ye......
நீதாண்டி லூசு...
இதை. நீ தான கேட்க...இப்படி ஒரு கேள்விய நீ கேட்டுட்டு. என்ன லூசுனு சொல்ற..எரும😂😂😂😂😂
[/QUOTE]
🙄🙄🙄🙄🙄
ஒன்னும் புரியல
 
Top