All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

suganthi jawahar

Well-known member
ஹாய்.. பிரெண்ட்ஸ்...

நம்ம சைட் ரைட்டர்ஸ் கதையைப் பற்றி விவாதிக்க நம்ம சைட்டிலேயே குரூப் தொடங்கிட்டேன்...😁😁 எல்லாரும் ஓடி வாங்க..

இங்கே நம்ம சைட் ரைட்டரோட கதையைப் பற்றியும் பேசலாம்.. போஸ்ட் போடலாம்.. அந்த போஸ்ட்க்கு ஆன்சர் செய்யரவங்க.. ரிப்ளை கொடுத்து சொல்லுங்க அப்போ தான். அவங்களால கவனிக்க முடியும்.. தனியாக போஸ்ட் போட்டா.. இதில் கவனிக்க முடியாது..


சிம்மு கதைக்கும் , இந்தர் கதைக்கும் புகுந்து விளையாண்டவங்க நாம.. மறுபடியும் அதை செய்ய முடியாத என்ன..😁😁😁

பிரெண்ட்ஸ்... Fbயில் அடிக்கிற லூட்டி கொஞ்சம் குறைச்சுக்கலாம்.. -5 குறைச்சா போதும்..😂😂


நான் கேட்டதும் ஓகேன்னு சொன்ன ஸ்ரீக்காவிற்கு ரொம்ப நன்றி..

நாவல் போட்டி வர நேரத்தில் இது ரொம்ப யூஸ்புல்லா இருக்கும் என்று நம்புகிறேன்..


ஸ்டார்ட் மீயூசிக்.😎😎😎😎
;) ennoru special irrukku nammalum frnd aga chance irrukku onna chat panna
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
yes raji acceptable ennakum romba pidichathu indha story chimmu unarvugala solla vaarthai illa amma kaiyaala seth maru jenmam vanthu nalla appa amma kidaichi oru olukama irundhu 3o
0 vaisula accident aagi ellam maru jenmam neyabagam vandhu avan characteriye keduthu baby ya naasampanni aanulum vera endha pennaiyum thodama vazhadaan apparam avalukaga thandanai anubavika jail poi apparam ellaraiyum wife aana bay yum help pazhi vaangi such a emotional story ennakku piditha kadhaapaathiram patthiappa also
வாவ்... செமையா சொல்லிருக்கீங்க.. எஸ் ரொம்பவும் எமோஷனலா கதை..
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி

இப்போதைக்கு அட்டெண்டென்ஸ் மட்டும் தான்🙋🙋🙋🙋🙋.
Exam முடிஞ்சதும் full day இங்க தான் கடை போடுவேன்..
நாமெல்லாம் exam க்கு முந்தின நாள் night படிக்கும் students இல்லையா😉😉😉.அதான்
Thank you ஸ்ரீ mam and thanks raji
Such a wonderful group
epditha thankachiya vittu varatha thappu illa :mad:;):);):):LOL:
 
எனக்கும் சிம்மன ரொம்பவே பிடிக்கும்...அவன் செஞ்சது ஒரே ஒரு தப்புதான்...ஆனாலும் அதுக்காக கதை முழுவதும் வருந்தி மன்னிப்பு கேட்பது போல அவன் கேரக்டர் .....கடைசியா ஒரு அப்பாவா இன்னும் ஆழ பதிஞ்சுட்டான்.....

பத்திப்பா மேல காட்ற பாசமாகட்டும், நிலா மேல வச்ச நேசமாகட்டும், கொன்னவங்க மேல காட்ற துவேஷமாகட்டும் எல்லா உணர்வுகளையும் அழகா நம்மகிட்ட சேர்த்துட்டான்...

நிஷிலா ... நிஜமாகவே நிலாப்பெண் தான்.அவனுக்கு தண்டனை,கொடுத்தாலும்....அவனுக்காக வேண்டிகொள்வது, அவனுக்காகவே அவனை ஏற்றுக்கொள்வது.....என பிரமிக்க வைத்தாள்.

எல்லாத்துக்கும் மேல பத்திப்பா.....சிம்மன விட ஒரு படி முன்ன மனசில நின்னுட்டார்னுதான் சொல்லுவேன்.
 
Top