All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

DHARSHI

Bronze Winner
நானே முதல் ஆளாக தொடங்கி வைக்கிறேன்..

ஸ்ரீக்கா இப்போ ரீரன் செய்யும்..
"உன்னைக் கண்டேன் காதல் கொண்டேன்.." இதை நான் புத்தகமாக தான் வாங்கி படித்தேன்..


ஆரம்பத்திலேயே கதை டாப் கீருக்கு கொண்டு போய்ருப்பாங்க..

மெல்லிய காதல் மாதிரி ஆரம்பித்து, குடும்ப கதை மாதிரி கொண்டு போய்.. சமூதாயத்தில் நடக்கும் அவலத்தை அப்பவே எழுதியிருப்பாங்க.. அதுவும் பிளாஷ்பேக் திடுக்கிட வைத்தது..

ஒவ்வொரு கேரக்டரும் நச்சென்று அவங்க குணங்களுக்கேற்ப இருப்பாங்க..

இந்த கதை ரீரன் செய்துட்டு இருப்பதால் நிறையா சொல்லுல.. படித்து என்சாய் செய்யுங்க செம கதை..

சூப்பர் ஸ்ரீக்கா..

View attachment 5509

ராஜி

இப்போதைக்கு அட்டெண்டென்ஸ் மட்டும் தான்🙋🙋🙋🙋🙋.
Exam முடிஞ்சதும் full day இங்க தான் கடை போடுவேன்..
நாமெல்லாம் exam க்கு முந்தின நாள் night படிக்கும் students இல்லையா😉😉😉.அதான்
Thank you ஸ்ரீ mam and thanks raji
Such a wonderful group
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அரட்டை அரங்கம்ன்னு தனியா திரி ஆரம்பித்து அதில் அதை சேர்க்கவா?
உங்கள் விருப்பம்க்கா... அப்படியே செய்யுங்க...😊😊
 

suganthi jawahar

Well-known member
வாவ்... புனிதா.. சூப்பரா சொல்லிருக்கீங்க..

எஸ்... இது மறக்க முடியாத கதை..

சிம்முவை அதிரடியாய் , பயங்கரமாய் ஆரம்பத்தில் காட்டினாலும், ஸ்ரீக்காவின் ஹீரோ அதனால் இவன் பின்னரும் ஏதே வலி இருக்குன்னு நினைச்சேன்.. ஆனால் பயங்கரம்.. தாயின் கையால் மரணம்..😥😥

அதுவும் அவனோட எலும்புக்கூட்டையே அவன் பார்ப்பது கொடுமை..

நிலாவும் சிம்முவும் மேட் ஃபார் ஈச் அதர் கப்புுள்.

ஸ்ரீக்காவோட மைல் ஸ்டோன் இந்த நாவல்..
yes raji acceptable ennakum romba pidichathu indha story chimmu unarvugala solla vaarthai illa amma kaiyaala seth maru jenmam vanthu nalla appa amma kidaichi oru olukama irundhu 30 vaisula accident aagi ellam maru jenmam neyabagam vandhu avan characteriye keduthu baby ya naasampanni aanulum vera endha pennaiyum thodama vazhadaan apparam avalukaga thandanai anubavika jail poi apparam ellaraiyum wife aana nishila baby yum help panni ellaraiyum pazhi vaangi such a emotional story ennakku piditha kadhaapaathiram patthiappa also
 
Last edited:
Top