All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

PAPPU PAPPU

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானும் வந்துட்டேன்.
இப்போதைக்கு ஆக்டிவா இருக்க கஷ்டம். ஒரு வாரத்தில் எக்ஸாம் முடிஞ்சு வந்து கலக்குறேன்.
machi va vaaa
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நானும் வந்துட்டேன்.
இப்போதைக்கு ஆக்டிவா இருக்க கஷ்டம். ஒரு வாரத்தில் எக்ஸாம் முடிஞ்சு வந்து கலக்குறேன்.
welcome welcome akka sikirama vanga thenu muttaium gowthamaium apram engalaium azha vekkama vanga
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிய தோழி,

மித்ர சஹியில் ஆரம்பித்து, ஷார வரை எத்தனை அதிரடித் திருப்பங்கள் வந்தாலும் தளாராமல் வளர்ந்த நம் வளர்ச்சிப் பாதையில், புதுப் புது கதைகள் மட்டுமல்ல, புதுப் புது எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை சொல்லில் அடங்காதது. கதை படிக்க மட்டுமல்லாது, கருத்துப் பதியவும் தூண்டிய அழகிய தளம் இது. எழுத்துக்களை போற்றி நட்பை வளர்த்த மிகப் பெரிய பெருமையும் இதற்கு உண்டு. இன்று இதன் சிறப்பைப் பாட கவிதை எழுத ஆயிரம் வரிகள் போதாது என்ற நிலை. மனதை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகின்றது. மேலும் மேலும் இது வளர என் இனிய நல் வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:
Top