All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தலைவி... வாரே வா.... செம்ம செம்ம என்டிங்... 🥰🥰🥰🥰🤩🤩🤩🤩😍😍😍😍😘😘😘😘😘 Friday.... weekend.... veetula oru virundhu.... story padikka mudiyalayenu ore kaduppulaye suthikitu irunthen... ippo padichachu 😁😁😁 nalla vela nethu antha post a potu vitten... innaiku athe potiruntha viluthuhal mattumilla ella readersum sernthu ennaya mothi vitturupanga 🙊🙊🙊 but irunthalum radhavukku koduka vendiya kottu innu michamirukku 😂😂😂 ennanu yosichu veinga... varen...
 

Banumathi Balachandran

Well-known member
அருமையான கதை மிகவும் நன்றாக முடித்து உள்ளீர்கள்.

ராதிகாவும் பாண்டியனும் கூட்டு சேர்ந்து ரகளை செய்தது செம.

அபிராமி, அவளது அண்ணனுக்கும் தண்டனை நியாயமே.

அபி அவன் அப்பாவைப்போல் எல்லா விஷயங்களிலும்.
 

Chitra Balaji

Bronze Winner
Super Super mam.... Romba romba arumai ah naa story.......arjun... ராதை semma arjun oda காதல் chance ah illa.... Pandiyan charater yum semma mam.... அவன் சரிதா mela vechi irukara காதல் super.... மணிமாறன் maari oru நண்பன் semma.... Kannan அனுராதா mela vechi irukara பாசம் chance ah illa.... அருமை யான story....
 

Deebha

Well-known member
வணக்கம் மேம், ராதை கேற்ற ராவணன் மிக அருமையான காதல் கதை. கிருஷ்ணா அர்ஜுன் கேரக்டர் நேர்த்தியாக படைப்பு. பாசம், காதல், புத்தி சாதுர்யம், கோபம், பழி வாங்குதல் என அனைத்திலும் செம. கிருஷ், ராதை புரிதல், காதல் அழகு. கிருஷ் மணிமாறன் நட்பு ஆழமானது. கண்ணன் ராதை நட்பும் அழகானது. பாண்டி கலக்கல். கிருஷ் அருந்ததி பாசம் அருமை. தன் குடும்ப பெண்களை புரிந்துக் கொள்ளும் திறன் அவசியம். அபிராமி தண்டனை ஓகே ஆனால் கனகராஜை தண்டிக்காமல் விட்டது சரியில்லை. மாதவன், விக்னேஷ் தண்டனைகள் சூப்பர். முடிவில் குட்டிகளின் அட்டகாசம் அசத்தல். மொத்ததில் ராவணன் மனதை கொள்ளை கொண்டான் .
 
Top