All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘கண்ணில் கனவாக நீ!!!’ கருத்துத் திரி

vijirsn1965

Bronze Winner
Appa enna oru villaththanam martravarkaluku yeatheanum oru karanaththai solli avarkal vaaiyai adaiththu vidukiraan evanai purinthu kollave Thani moolai theavai padudum polave super super uds arumai pramaadham mam viji
 

CRVS

Member
கண்ணில் கனவாக நீ..!
(அத்தியாயம் - 13)

தாரிகா, பரணி, ஏன் உலகத்துல எல்லாருமே சாதாரணமானவர்கள் தானே. அசாதாரணமானவர்கள் யாரோ ஒண்ணு ரெண்டு பேரு தானே இருப்பாங்க. எல்லோரோட வாயும், ஒரு சின்ன விஷயத்திற்கு கூட கண்ணு, காது, மூக்கு, வாய்ன்னு இணைச்சு வைச்சு பேசுறது தானே இங்கு நிதர்சனம். ஒருத்தர் வெள்ளைக்காக்காய் பறக்குதுன்னு சொல்லிடக் கூடாது..
உடனே அது உண்மையா, இல்லையான்னு கூட ஆராய்ஞ்சு
பார்க்காம ஆமாம் சாமி போடறது தானே இங்க ரியலிஸம். அவங்க மட்டும் எப்படி இருப்பாங்க.
ஆனா, இந்த தாரிகாவோட கொழுப்பு மட்டும் கொஞ்சும் அடங்கின மாதிரி தெரியலையே..?
ஒருவேளை, வில்லங்கமா வேறெதாவது செய்வாளோ...?

ஆனா, சர்வாவோட இந்த புதுமுகத்துக்கு வேறெதாவது ரீஸன் இருக்கும்ன்னு தோணுதே. அப்படின்னா அவனுக்கு உதயரேகாவைப் பத்தி வேறெதாவது விஷயம் தெரியுமா என்ன...?

இவன் கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலையே...? எப்பா நீ புதிரா..?
விடையா...?
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 
Top