All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

kothaisuresh

New member
மாப்பிள்ளை முறுக்கு சூர்யாவை விட மதனுக்கு தான் ஜாஸ்தி இருக்கு. சூர்யா விசாரிக்க நல்ல நேரம் பார்த்த
 

Indhumathy

Well-known member
மதன்.. சரியான அற்பமா இருக்கான்... வேட்டிக்கு தான் அடம்பிடிச்ச சரி... அவன் ரூம்குள்ளேயுமா உட்கார்ந்துகிட்டு அடம்பிடிப்ப... அட பைத்தியமே..🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ புது மாப்பிள்ளை யாருன்னே தெரியல... 🥶🥶🥶

வாசுகி ரொம்ப டூ மச்... 😤😤😤😤😤
இப்படியே நடந்துகிட்டு இருந்தீங்கன்னா சந்திரா எத்தனை நாளைக்கு பொறுமையா போவாளோ... 😳😳😳
சூர்யாவும் அம்மா பேசுறதுக்கு எல்லாம் அமைதியா போறான்... 😔😔😔😔
 

ஶ்ரீகலா

Administrator
அருமையான பதிவு 😍😍😍😍😍😍.
அடப்பாவி மாப்பிள்ளை ன்னு துரும்பை கிள்ளி போட்டாலும் குதிக்குமாம் இந்த மதனுக்கு புது மாப்பிள்ளை ன்னு நெனைப்பு. சரிகை கம்மியா இருக்குன்னு மாப்பிள்ளை வேட்டிய வாங்கிகட்டிகிட்டு வர்றானே வெக்கங்கெட்டவன் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இதைவிட கெரகம் ரூமைவுட்டு வெளிய வரமாட்டேனு தகராறு பண்ணியிருக்கான் 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
இதுல இந்த வாசுகி வேற மாமியார் கெத்தை காமிக்கிறாங்க.😑😑😑😑

ரொம்ப சீக்கிரமா கேட்டுட்டியே சூரியா ஏன் நடுராத்திரியில் கிளம்பி போயி ஆக்ஸிடென்ட் ஆச்சுன்னு?🫤🫤🫤🫤🫤

நன்றி Vaishanika :)
ஹா ஹா நவக்கிரகம் மாதிரி ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி இருக்கு.
 

ஶ்ரீகலா

Administrator
மாப்பிள்ளை முறுக்கு சூர்யாவை விட மதனுக்கு தான் ஜாஸ்தி இருக்கு. சூர்யா விசாரிக்க நல்ல நேரம் பார்த்த

நன்றி கோதை மா :)
 
Top