All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘எனக்காக வா! நான் உனக்காக வா!! - கருத்துத் திரி

ஶ்ரீகலா

Administrator
nice epi mam, Mathanku mandaila onnu nachunu nama Chandra kodutha nalla irukkum..Vasuki pesurathu avanga vali apdinu eduthukitalum sometimes she is being too much..

நன்றி ஸ்வரு :)
அடிப்பட்ட ரணத்தின் வலி இருக்கத்தான் செய்யும். ரணம் ஆறும் போது எல்லாம் மாறும்.
 

ஶ்ரீகலா

Administrator
மதன்.. சரியான அற்பமா இருக்கான்... வேட்டிக்கு தான் அடம்பிடிச்ச சரி... அவன் ரூம்குள்ளேயுமா உட்கார்ந்துகிட்டு அடம்பிடிப்ப... அட பைத்தியமே..🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ புது மாப்பிள்ளை யாருன்னே தெரியல... 🥶🥶🥶

வாசுகி ரொம்ப டூ மச்... 😤😤😤😤😤
இப்படியே நடந்துகிட்டு இருந்தீங்கன்னா சந்திரா எத்தனை நாளைக்கு பொறுமையா போவாளோ... 😳😳😳
சூர்யாவும் அம்மா பேசுறதுக்கு எல்லாம் அமைதியா போறான்... 😔😔😔😔

நன்றி இந்துமதி :)
கதைக்கு ஒரு காமெடி பீசு வேணும்ல, அது மதன் தான் 🤣 சூர்யா வாசுகி மாறுவாங்க. வெயிட் பண்ணுங்க.
 

Indhumathy

Well-known member
சூர்யா சந்திரா ரெண்டு பேருக்குமே ஒருத்தர் மேல மற்றவருக்கு பிரியம் இருந்தும் அகிலுக்காக ன்னு சொல்லி அவங்களை அவங்களே ஏமாத்திகிட்டாங்க...

சந்திரா இப்போவாவது காதலை உணர்ந்தாளே... சூர்யாக்கு எப்போ பல்பு எரியுமோ....😔
எப்போ சொல்லிப்பாங்களோ...
 

Vaishanika

Bronze Winner
அருமையான பதிவு 😍😍😍😍😍
இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் அறியாம மனசை புரிஞ்சுக்காம விரும்பறாங்க.🤗🤗🤗🤗🤗🤗🤗
சந்திரா தன்னோட மனசை தெளிவா புரிஞ்சுகிட்டா.
மனசாட்சி எடுத்து சொல்லற இடம் சூப்பர் 👌👌👌👌👌👌

இந்த சூர்யாக்கு எப்பதான் புரியுமோ? 🧐🧐🧐🧐🧐🧐🧐🧐
 
Top