All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆலி ஆலிங்கனமாய் ஆராதி ஆருயிரே!!!’ - கருத்துத் திரி

Laletha

Active member
பணத்துக்கும், தாம்பத்தியத்துக்கும் முடிச்சு போட்டியே அம்ரு 😤😤😤😤 when you come to know the truth very sorry for you Amru , you can't convince him, it's too tough for you 😂😂😂😂 husband should open their heart to wife , it avoid many conflicts. Very emotional episode mam heart is paining
 

Vaishanika

Bronze Winner
என்ன சொல்ல இந்த எபியை படிக்கும் போது, அபிராமி குழந்தையை நினைத்து மனசு வலியா இருந்தது 🥺🥺🥺, அந்த தாயின் வலியை நானும் அனுபவித்து உள்ளேன், என்னுடைய இரண்டாவது மகளும் இதே பிரச்சனையில் இருந்து மீண்டுள்ளாள்😔😔😔😔😔.
கவலைவேண்டாம் நர்முதங்கம்.பாப்பா நீண்ட நெடுங்காலம் ஆரோக்கியமாகவும் தீர்க்கமாவும் இருப்பாள்.
 

Kalai karthi

Well-known member
ஸ்கந்தா மனசை எப்போதும் போல இப்போது காட்டாமல் போய் தப்பு பண்ணி விட்டானே. அம்ரு வாழ்க்கையில் 😈 ராட்சசி வேலை ஆரம்பித்து விட்டாள்
 

Thani

Well-known member
அம்ரு அம்மாவின் எண்ணத்தை கண்டுபுடித்து நல்ல பதிலடி கொடுத்தான்.....😀
அம்ரு ....தாங்க்ஸ் இப்படியா இவனுக்கு சொல்லுவது ....😜பயபுள்ள ஏக்கமா வேற பாக்கிறான் ......ஒண்ணே ஒண்ணு இவனுக்கு கொடுத்து இருக்கலாம் ...பாவம்😀😜
சூப்பர் ❤️
 

Thani

Well-known member
எல்லாம் நல்லாகவே போகும் என பாத்தா பிரச்சனை பெரிதாக வெடிக்கும் போலவே ......
கந்தா பணத்தை திருப்பி நம்பியிடம் கொடுக்க போகிறான் போல......நம்பியிடம் சண்டை போட்டாலும் தப்பில்ல தானே .....
அம்ரு ரொம்ப குழப்பத்தில் இருக்கிறாள் .....அதனால தப்பு தப்பா யோசிக்கிறாள்......
சூப்பர் ❤️
 

Thani

Well-known member
என்ன சொல்ல இந்த எபியை படிக்கும் போது, அபிராமி குழந்தையை நினைத்து மனசு வலியா இருந்தது 🥺🥺🥺, அந்த தாயின் வலியை நானும் அனுபவித்து உள்ளேன், என்னுடைய இரண்டாவது மகளும் இதே பிரச்சனையில் இருந்து மீண்டுள்ளாள்😔😔😔😔😔.
உங்கள் மகள் இப்போ நல்லாயிட்டாங்கள் தானே சிஸ்.....அதை நினைத்து மகிழ்ச்சியாய் இருங்கள் .....நல்லதை மட்டும் நினையுங்கள் ......வருத்தம் தந்த நினைவுகளை மனதில் இருந்து அழித்து விடுங்கள் .......
உங்கள் மகள் நீண்ட ஆயுளோடு நூறுவருஷம் நல்லா வாழ்வாங்க 😍❤️கடவுள் அனுக்கிரகம் அந்த குழந்தைக்கு நிறைய கிடைக்கும் .😍😍
 

Narmadha

Bronze Winner
உங்கள் மகள் இப்போ நல்லாயிட்டாங்கள் தானே சிஸ்.....அதை நினைத்து மகிழ்ச்சியாய் இருங்கள் .....நல்லதை மட்டும் நினையுங்கள் ......வருத்தம் தந்த நினைவுகளை மனதில் இருந்து அழித்து விடுங்கள் .......
உங்கள் மகள் நீண்ட ஆயுளோடு நூறுவருஷம் நல்லா வாழ்வாங்க 😍❤கடவுள் அனுக்கிரகம் அந்த குழந்தைக்கு நிறைய கிடைக்கும் .😍😍
மிக்க நன்றி தனி உங்க, அன்புக்கும், ஆசிர்வாதத்திற்கும்.🥰🥰🥰🥰🥰🥰.
 
Top