All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆலி ஆலிங்கனமாய் ஆராதி ஆருயிரே!!!’ - கருத்துத் திரி

Priyakutty

Well-known member
நிறைவான முடிவு... 🥰🥰🥰🥰

ஸ்கந்தா, அம்ரி... 😍💞

அவர் அதட்டல், மெரட்டல் எல்லாமே காதல்தான்... 😍😍💞💞

சொல்லாமலே புரிஞ்சிக்கறதுதான் சரினு சொன்னது சரிதான்... 🥰😊

அவங்க முதல்ல அவர பாத்து பயந்தது, அண்ட் அவர் பக்க நியாயம் புரிஞ்சிகிட்டது, அவர் ஹர்ட் பண்ணாலும் அமைதியா இருக்கிறது... கொஞ்ச கொஞ்சமா அவர் மேல காதல் வயப்படுறது... 😍😍💞💞

என்னைக்கும் அவங்க பேபிஸ் அண்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰😍😍

வடிவேல், ராசாத்தி... அவங்க கேரக்டர்ஸ் பிடிச்சது... 🥰🥰

அம்ரி குடும்பத்துல எல்லாருமே ஒருவிதம்... 🙄🙄

அதும் அவங்க அம்மா... 😡😡😡

அக்கா அப்புறம் ஆச்சும் திருந்தினாங்களே...😊

நைஸ் ஸ்டோரி மேம்... 💞💞

All the best for all your upcomming novels mam... 🤩🤝
 
Top