All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆலி ஆலிங்கனமாய் ஆராதி ஆருயிரே!!!’ - கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
Super story 👍👍👍ஏமாற்றம், திருமணம், அதனூடே பணம், வாழ்க்கைப் பயணம், இருவரின் புரிதல்கள் ,அதில் ஏற்படும் இடர்பாடுகள் சமாளிக்கும் விதம், எல்லாவற்றையும் விட இருவரின் காதல், மனைவியை குழந்தைபோல கவனிக்கும் விதம் எல்லாமே ஆவ்சம்👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️சூப்பரோ சூப்பர்.
 

Priyakutty

Well-known member
கந்தன் பாவம்ல... 😔

வடிவேல், ராசாத்தி யாச்சும் உண்மையா அவர் மேல அக்கறையா இருக்காங்களே... 🥰🥰

அபி நல்லவங்களா... அம்மா மாறியா... 🤔

அவர் அத்தை... 😡😡

என்ன இருக்கு அவர் மனசுல... 🤔

நைஸ் ஸ்டார்ட் மேம்... ❣️
 

Priyakutty

Well-known member
அவர் மனசு புரிது... பாவம் தான்...😔

ஆனா அமிர்தா என்ன செய்வாங்க...பாவம் ல...😔

அது ஒரு குடும்பம்...அம்மா அக்கா அப்பா ஒருத்தரும் சரியில்ல... 😡😡😡😡😡

இனி என்ன...
 

Priyakutty

Well-known member
அவர் அவங்க அத்தைய திட்லாம்... ஆனா அம்ரூவ ரொம்ப ஹர்ட் பண்றாரு... 🥺🥺🥺

அவர் பாவம் ன்றதால அவங்களுக்கு நடந்தது சரியாகுமா... 😔

ஒரு நாள் பீல் பண்ணுவீங்க கந்தா...
 

Priyakutty

Well-known member
அம்ரி... அவர மனசளவுல ஏத்துகிட்டங்க... அவர்தான் முறுக்கிட்டு இருக்கார்... ஆனா அவங்கள அவருக்கு பிடிச்சிருக்கு... 😍😍

அவர் உண்மையா நல்ல மனசுகாரர்ல... 😊

சீக்கிரம் எல்லாம் சரியாகி ஹாப்பியா இருக்கட்டும்... ரெண்டு பேரும்... 🥰💞
 

Priyakutty

Well-known member
இந்த பார்வதி அம்மா என்ன ரகம்... ச்சே... 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

இப்படியும் ஒரு குணம்... 😬😬😬😬

அவங்களே ஆயிரம் சண்டை வந்தாலும் இப்போதான் எதோ கொஞ்சமா சந்தோசமா இருக்காங்க...💞💞

என்னவோ பிரச்சனை வரும் போலயே.... 😔
 

Priyakutty

Well-known member
அவரும் எதையும் மனசு விட்டு சொல்ல மாட்றாரு... 😔

அவங்க என்ன செய்வாங்க... பாவம்... 😔
 

Priyakutty

Well-known member
அவர் சொல்லாம அவங்களே அன்ப புரிஞ்சிக்கணும்னு நெனைக்காரு... 🥰💞

Pregnant ஆஹ்... வாழ்த்துக்கள்... 🥰🥰🥰🥰
 

Priyakutty

Well-known member
அவர் காதலே அதட்டல்ல தான் இருக்கு... 😍😍😍😍

அவங்களும் புரிஞ்சிகிட்டாங்க.... 💞💞

குட்டி பாப்பா வந்தாச்சு... 🤗🤗🤗🤗
 
Top