All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆலி ஆலிங்கனமாய் ஆராதி ஆருயிரே!!!’ - கருத்துத் திரி

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படியும் பணம் மேல் ஆசை பிடித்த அம்மாவா?
மகளின் வாழ்க்கையையே அழிக்க நினைக்கும் அளவு..

சூப்பர் பதிவு..👍👍
 

Narmadha

Bronze Winner
பார்வதி தாயா நீ எல்லாம், நீ ஒரு சைத்தான் 🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️🧟‍♀️.கடவுளே இப்படியும் ஒரு தாய் பணத்தாசை பிடித்த ஜென்மம் 😠😠😠😠😠
நம்பி தம்பி உங்க கிரகம் சரில்லைனு நினைக்கிறேன், பார்த்து உங்க என்பு பத்திரம் 😕😕😕
வர்ஷினி நீ உன்னை நிரூபித்து, பிரசாத் கூட மனம் ஒத்து வாழ வேண்டும் 😊😊😊.
பரபரப்பான பதிவு mam😍😍😍😍😍.
 
சும்மாவே கந்தா ஆடுவான் இனி இந்த சுயநலம் படைத்த அத்தைகாரியின் சதியால் என்ன ஆட்டம் ஆட போரானோ தெரியவில்லை, பாவம் வர்ஷினி .
 

Thani

Well-known member
என்ன அம்மா இவங்க ச்சை...😡பணத்துக்காக என்ன வேணாபண்ணுவாங்க போல😡

#நேரமின்மை கரணமா ....ஒழுங்கா இங்கு வரமுடியல சிஸ்🙏
 

Kalai karthi

Well-known member
ஸ்கந்தா அம்ரு கியூட். அம்ரு அம்மா😈. பணம் கொடுத்தது தெரிந்தால் என்ன செய்வாள் ஆவலாக இருக்கிறது கலா sis
 
Top