All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆலி ஆலிங்கனமாய் ஆராதி ஆருயிரே!!!’ - கருத்துத் திரி

Laletha

Active member
Nice Sri ma but one request please சீக்கிரமே அவுங்கள புரிஞ்சுக்க சந்தர்ப்பம் கொடுங்க always fighting for others is 😤😤😤😡😡
 

Vaishanika

Bronze Winner
டேய் டேய் ஏன்டா இப்புடி இருக்கே?. அம்ரூவ படுத்தாதடா அறிவுகெட்டவனே‌.ஏன்னடா பண்ணுனா உன்னைய. கையில போட்டு இருக்கற வளையலை உடைக்கிறே.மவனே இதுக்கெல்லாம் நல்லா அனுபவிப்ப.அவுளுக்கு பேர் இல்லையாடா ஏய் ஏய் ன்னு கூப்படற. உன்ற மண்டையில குளவிக்கல்லை தூக்கிபோட்டு நைநைநைன்னு ஆட்டுறேன்டா மூளையில்லாதவனே.😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤😤
 
:mad::mad::mad::mad:கணவரை இழந்தவர்களின் வளையல்களை உடைப்பார்கள், இங்கு கணவனே வளையலை உடைப்பது ரொம்ப கொடுமை. பாவம் பெண்ணவள், இதன் பிறகும் அமைதியாக இருப்பாளா:mad::mad::mad::mad::mad:
 

Kalai karthi

Well-known member
கந்தா ரொம்ப ஓவர். வளையலை உடைக்கிறான். அம்ரு என்ன செய்ய போகிறாள் பார்க்க காத்திருக்கிறேன் கலா sis
 
Top