All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

vijirsn1965

Bronze Winner
Ud supera irunthathu emotional epi ah irukkirathu enna maathiri unarnthean entru solla theriyavillai Ram, Amar Aswaththman evarkalidam konda kobhathuiku Aadhmika balikada aahi irukkiraal irunthaalum semma dhill thaan Ramuiku Amaridame ontrum theriyathathu pola nadikkiraan opena oru statement koduththu vittu than thirumana invitationaiyum anaivarukum anuppi vittaan Amaruiku thaan thalai erakkamaaha pooivittathu Ranveerai veandaam entru Rammai therntheduththaan evanum ippadi seithu vittaan Kamala Devi seththu pooivittaana entru kettathu oru mathiri irukku appadi enna veruppu Ram meethu Sarojini vanthu Rammai paarththuvittu advice seithu selkiraar ananaal nee ethu seithaalum unaiku thunaiyaaha erupean entru solkiraar eppadi Aadhmiyin car accident aanathu Ram avalai ninaithu kanneer vidukiraan aval mel anbu irukku aanaal yaarai pazhi vaanga ippadi seikiraan super super ud vegu arumai romba pramaadham mam viji
 
ஶ்ரீகலா

Administrator

நன்றி விஜி மா :)
ரொம்ப ரசிச்சு படிச்சு இருக்கீங்க. உங்க அனைத்து கேள்விகளுக்கு, குழப்பங்களுக்கு விடை வந்து கொண்டே இருக்கிறது.
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன ஶ்ரீக்கா.. டென்ஷனை இப்படி ஏத்தி வச்சுருக்கீங்க..

அமரை பழி வாங்கும் வெறியில் ராம்..!!

மகளின் வாழ்வை தானே பாழாக்க இருந்த கோபத்தில்.. அமர்..!!

ராமிற்கு கெட்ட பெயர் கிடைத்ததை கொண்டாடும் எதிரிகள் கூட்டம்..!!

ரன்வீர் ஆம்தியை அடைய மீண்டும் ஒரு வாய்ப்பு..!!

கடைசில ஆத்மிக்கு ஆக்ஸிடேன்ட்!!!

இந்த விபத்து மேற்கூறிய விசயங்களில் மாற்றங்களைக் கொண்டு வருமா..!!

ஆனா ஒன்றும் மட்டும் நிச்சயம்.. ராமால் ஆத்மியை பழிக்காக மட்டுமில்லை.. மனசாலும் விட முடியாது.

அந்த தத்திக்கு அதே தான்..
 
நன்றி ராஜி :)
அமரை ராம் பழிவாங்கினான்னா? இது எப்போ 🙄 விபத்து என்னென்ன மாற்றங்களை கொண்டு வரும்ன்னு அடுத்த எபியில் பார்க்கலாம்.
 
Top