All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? சில மர்மங்களை மர்மமான முறையில் வெளிப்படுத்திய பதிவு என்றாலும் ஆத்மியின் விபத்தால் ராமின் சொல்லப்படாத ஆழமான அன்பை வெளிப்படுத்திய பதிவு...

ராம் ரியா தொடர்பு பற்றி ஊடகங்களுக்கு சொன்னதால் அமர் மற்றும் அஞ்சலிக்கு அதிர்ச்சி என்றால் ஆத்விக்கு உயிரை கொல்லும் தருணமோ? பிரம்மித்த நிலை..

ஸ்ரீ மேம் நிர்மலா சொன்ன பொறுக்கி இரத்தம் உடம்பில் ஓடுகிறது என்பதும், தாத்தா போல் அவன் இருப்பதாகவும், அமர் அரவிந்திற்கு உதவி செய்தவுடன் ராமின் நிலை மற்றும் ஒரு நல்ல இதயத்தின் வலியை அமர் உணரவில்லை என்பதும் எங்கேயோ தொடர்பு இருக்கே.. சரோஜாவும் வந்து நானும் உன் அம்மா போல தான் என்பது.. அப்பப்பா! எப்படி எல்லாம் முடிச்சு போடறீங்க... அற்புதம் ஸ்ரீ மேம்... இதில் ஒருமுறை அமர் வேற அவன் அப்பாவை ஞாபகப்படுத்தி சரித்திரம் திரும்புகிறதோ என்பது.. ஏதோ முக்கோண தொடர்போ??? இதில் சூர்யபிரகாஷ்??? ஹா! ஹா! முடியவில்லை ஸ்ரீ மேம்..

ரன்வீர் அற்புதமானவன்... அவன் மனம் போல் வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்...

ஆத்மியின் விபத்தை அறிந்த ராமின் நிலை அவன் கண்களில் தன்னை மறந்து கண்ணீர் இது ஆழமான அன்பின் வெளிப்பாடு அல்லவா? யாருக்காக இந்த போராட்டம் தனக்காகவா? தனக்கு உயிர் கொடுத்தவளுக்காகவா? தன்னவளுக்காகவா? புரிந்து கொள்வாளா ஆத்மி??

அற்புதமான ஆழமான பதிவு ஸ்ரீ மேம்.. கண் முன் காட்சியை கொணர்ந்து பிரம்மிக்க வைத்துள்ளீர்கள்...

ராமின் ஆத்மி மேல் உள்ள காதலுடன் கூடிய உயிரை காண ஆவலுடன்...
 
Last edited:

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி ராஜி :)
அமரை ராம் பழிவாங்கினான்னா? இது எப்போ 🙄 விபத்து என்னென்ன மாற்றங்களை கொண்டு வரும்ன்னு அடுத்த எபியில் பார்க்கலாம்.
அடுத்த எபிக்காக வெயிட்டிங்🤩
 
ஶ்ரீகலா

Administrator
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? சில மர்மங்களை மர்மமான முறையில் வெளிப்படுத்திய பதிவு என்றாலும் ஆத்மியின் விபத்தால் ராமின் சொல்லப்படாத ஆழமான அன்பை வெளிப்படுத்திய பதிவு...

ராம் ரியா தொடர்பு பற்றி ஊடகங்களுக்கு சொன்னதால் அமர் மற்றும் அஞ்சலிக்கு அதிர்ச்சி என்றால் ஆத்விக்கு உயிரை கொல்லும் தருணமோ? பிரம்மித்த நிலை..

ஸ்ரீ மேம் நிர்மலா சொன்ன பொறுக்கி இரத்தம் உடம்பில் ஓடுகிறது என்பதும், தாத்தா போல் அவன் இருப்பதாகவும், அமர் அரவிந்திற்கு உதவி செய்தவுடன் ராமின் நிலை மற்றும் ஒரு நல்ல இதயத்தின் வலியை அமர் உணரவில்லை என்பதும் எங்கேயோ தொடர்பு இருக்கே.. சரோஜாவும் வந்து நானும் உன் அம்மா போல தான் என்பது.. அப்பப்பா! எப்படி எல்லாம் முடிச்சு போடறீங்க... அற்புதம் ஸ்ரீ மேம்... இதில் ஒருமுறை அமர் வேற அவன் அப்பாவை ஞாபகப்படுத்தி சரித்திரம் திரும்புகிறதோ என்பது.. ஏதோ முக்கோண தொடர்போ??? இதில் சூர்யபிரகாஷ்??? ஹா! ஹா! முடியவில்லை ஸ்ரீ மேம்..

ரன்வீர் அற்புதமானவன்... அவன் மனம் போல் வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்...

ஆத்மியின் விபத்தை அறிந்த ராமின் நிலை அவன் கண்களில் தன்னை மறந்து கண்ணீர் இது ஆழமான அன்பின் வெளிப்பாடு அல்லவா? யாருக்காக இந்த போராட்டம் தனக்காகவா? தனக்கு உயிர் கொடுத்தவளுக்காகவா? தன்னவளுக்காகவா? புரிந்து கொள்வாளா ஆத்மி??

அற்புதமான ஆழமான பதிவு ஸ்ரீ மேம்.. கண் முன் காட்சியை கொணர்ந்து பிரம்மிக்க வைத்துள்ளீர்கள்...

ராமின் ஆத்மி மேல் உள்ள காதலுடன் கூடிய உயிரை காண ஆவலுடன்...

நன்றி சாந்தி :)
நான் எழுதியதைவிட நீங்க ரொம்ப ரசித்து படித்திருக்கீங்க. ஒவ்வொரு முடிச்சாக அவிழ்ப்போம் மெதுவாக… இன்றைய அப்டேட்டில் ஏதாவது புரிந்ததா என்று சொல்லுங்கள்.
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? சில மர்மங்களை மர்மமான முறையில் வெளிப்படுத்திய பதிவு என்றாலும் ஆத்மியின் விபத்தால் ராமின் சொல்லப்படாத ஆழமான அன்பை வெளிப்படுத்திய பதிவு...

ராம் ரியா தொடர்பு பற்றி ஊடகங்களுக்கு சொன்னதால் அமர் மற்றும் அஞ்சலிக்கு அதிர்ச்சி என்றால் ஆத்விக்கு உயிரை கொல்லும் தருணமோ? பிரம்மித்த நிலை..

ஸ்ரீ மேம் நிர்மலா சொன்ன பொறுக்கி இரத்தம் உடம்பில் ஓடுகிறது என்பதும், தாத்தா போல் அவன் இருப்பதாகவும், அமர் அரவிந்திற்கு உதவி செய்தவுடன் ராமின் நிலை மற்றும் ஒரு நல்ல இதயத்தின் வலியை அமர் உணரவில்லை என்பதும் எங்கேயோ தொடர்பு இருக்கே.. சரோஜாவும் வந்து நானும் உன் அம்மா போல தான் என்பது.. அப்பப்பா! எப்படி எல்லாம் முடிச்சு போடறீங்க... அற்புதம் ஸ்ரீ மேம்... இதில் ஒருமுறை அமர் வேற அவன் அப்பாவை ஞாபகப்படுத்தி சரித்திரம் திரும்புகிறதோ என்பது.. ஏதோ முக்கோண தொடர்போ??? இதில் சூர்யபிரகாஷ்??? ஹா! ஹா! முடியவில்லை ஸ்ரீ மேம்..

ரன்வீர் அற்புதமானவன்... அவன் மனம் போல் வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்...

ஆத்மியின் விபத்தை அறிந்த ராமின் நிலை அவன் கண்களில் தன்னை மறந்து கண்ணீர் இது ஆழமான அன்பின் வெளிப்பாடு அல்லவா? யாருக்காக இந்த போராட்டம் தனக்காகவா? தனக்கு உயிர் கொடுத்தவளுக்காகவா? தன்னவளுக்காகவா? புரிந்து கொள்வாளா ஆத்மி??

அற்புதமான ஆழமான பதிவு ஸ்ரீ மேம்.. கண் முன் காட்சியை கொணர்ந்து பிரம்மிக்க வைத்துள்ளீர்கள்...

ராமின் ஆத்மி மேல் உள்ள காதலுடன் கூடிய உயிரை காண ஆவலுடன்...
சாந்தி அக்கா..😍😍😍

எப்படி இருக்கீங்க..

வழக்கம் போல்.. உங்களோட விமர்சனம் செம..🥰🥰
 
Shanthigopal

Well-known member
சாந்தி அக்கா..😍😍😍

எப்படி இருக்கீங்க..

வழக்கம் போல்.. உங்களோட விமர்சனம் செம..🥰🥰
நல்லா இருக்கேன் ராஜி.. நீங்க எப்படி இருக்கீங்க? உங்கள் கதைகளையும் படித்துள்ளேன்.. ஆனால் எல்லோருக்கும் விசர்சனம் எழுத என்னால் முடியவில்லை.. மன்னிக்கவும்... என்னை ஞாபகம் வைத்துள்ளதற்கு நன்றி ராஜி...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லா இருக்கேன் ராஜி.. நீங்க எப்படி இருக்கீங்க? உங்கள் கதைகளையும் படித்துள்ளேன்.. ஆனால் எல்லோருக்கும் விசர்சனம் எழுத என்னால் முடியவில்லை.. மன்னிக்கவும்... என்னை ஞாபகம் வைத்துள்ளதற்கு நன்றி ராஜி...
நானும் நல்லாயிருக்கேன்..

பரவாலை படிக்கிறேன்னு சொன்னதே போதும்க்கா..

என்ன இப்படி சொல்லிட்டிங்க.. மறக்க முடியுமா..
 
ilakkiyamani

Bronze Winner
nice update sri ma. :love::love:ennada..ithu saithan innum endry kodukkalaiyennu ninaithen..?intha... vanthuttaley...!riya & ram relationship irukkom endru ram yen sonnan endru... adutha epila twist ah open pannuvinga dhaney...sri ma.😜😜😜
 
Top