ஶ்ரீகலா
Administrator
சிலது நான் எழுதும் கவிதை... சிலது சினிமா பாடல்களின் வரிகள். பொருத்தமான பாடலாய் கூகுள் பண்ணி கொடுப்பேன். கவிதை என்றால் நானே யோசித்து எழுதி விடுவேன்.முடிவில் உள்ள கவிதை இருவருக்குமே பொருத்தமாக உள்ளதே ஸ்ரீ மேம்! தன் பிரச்சனையை தனக்குள் வைத்து மருகும் அவள்... சின்ன மீனை போட்டு பெரிய மீனான அமர் தொழிலை கைப்பற்ற துடிக்கும் ராம் யாருமில்லாமல் தனிமையில் தானே தனக்காக போராடி கொண்டுள்ளான்...
பணம் மட்டுமே பிரதானம் என்றால் எத்தனையோ வழி இருக்கிறதே ஏமாற்ற.. எப்படியோ எங்கள் மண்டையை குழப்ப செய்வதில் வல்லவர் நீங்கள்... ஹா! ஹா! முரண்பாடு காதல் என்று சொல்லி விட்டீர்கள்... பார்ப்போம்..