Subasini
Well-known member
புரியவைக்கலாம் ஶ்ரீமா .. அவனும் நல்ல பிள்ளயாக புரிந்துப்பான்...நன்றி சுபி
ஹா ஹா பையனுக்கு விச்சு நிலைமை தெரியாதே. தெரிஞ்சா அடக்கி வாசிச்சிருப்பானோ என்னவோ... கவிதை அருமை. பணம் இல்லையென்றால் பிணம் என்று பாடம் கற்று இருப்பானோ ஹா ஹா இதிலும் எனக்கு அமர் தான் செல்லமே செல்லம்