ஶ்ரீகலா
Administrator
நன்றி ரித்விக்Lovely espi mam
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி ரித்விக்Lovely espi mam
அருமையான பதிவு..
ஆனால் இந்த ராம்க்கு என்ன தான் பிரச்சனை தெரியலை.. பாவம் ஆத்மிகா..
நன்றி ஷர்மிளாவாவ் அருமையான ud மா
ராம் என்ன செய்தாலும் கோவம் வரமாட்டேங்குதே
ரசிக்க தான் தோணுது
அவனுடைய பணத்தாசைக்கு பின்னால் ஏதோ strongana ரீசன் இருக்கும்
அமர் அவனுக்கு ஏதாவது நல்லது செய்யணும் னு நினைக்கிறன்
ஆத்மீ ராம் இருவரில் யார் விட்டு கொடுக்க போகிறார்கள்
நிறைய திருப்பங்களுக்கு விடை காண காத்திருக்கிறேன்
சூப்பர் ஸ்ரீ மா ❤❤❤❤
நன்றி சுபிஆத்மராகம்....
ஸ்ரீ மா... அப்பட்டமாக அவளை மிரட்டறான்... இதெல்லாம் ரொம்ப தப்பு...
பணம் பின்னாடி போன மித்ரேஷ்வரன் நிலை இவனுக்கு தெரிய வாய்ப்பில்லை ...
இருந்தாலும் இப்படி எல்லாம் பண்ண கூடாது...
பணம் என்று மென்
மனம் படைத்த பெண்ணை
துன்பத்தில் ஆழ்த்தி
அவனாளும் இராஜாங்கம்
இருண்ட மாளிகையாய்
தோன்றாதோ...
நல்லவன் நீயானால்
காதலால் ஆளாதோ...
ஆழ்மன காதலை
தோண்டி ஊற்றென
பாய்ந்து வரும் அன்பு மட்டுமே போதாதே...
காதலும் அதில் புதைந்த
பாசமும் வேண்டாமோ...
பணம் படைக்க
அறிந்த அறிவாற்றல்
பெண் மனம் படிக்க
தவறியதேன்...
தவறியது திருத்தும் வாய்ப்பு இனி தான் முடியுமோ...
ஏற்கனவே குழப்பத்தில் இருக்கா இந்த அபலை பெண் அவளை மேலும் சிந்திக்க விடாமல் எதாவது ஒரு டாஸ்க் குடுத்துட்டே இருந்தா அதன் மொத்த விளைவுகளும் எதிர்காலத்தில் தனியாக அனுபவிக்க வேண்டி வரும் MR. RR
ஸ்ரீ மா இவனை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் போலையே இவன் உங்க செல்லம் நல்லாவே தெரியுது அடுத்த எபிக்கு வெயிட்டிங் ஸ்ரீ மா...
நன்றி லெக்ஷ்மிசூப்பர் எபி ஸ்ரீமா
ராம் ஆத்மிய ரொம்பவே மிரட்றானே.....
நன்றி ஜெயசீலிNice
நன்றி ஜெமீலாமேரிRam edhaiyo maraikiran. Aathmikku adhu theriyala. super ud mam