Bigboss_1995
Well-known member
டான்கிட்ட தானே… நான் சொல்லமாட்டேன்…. அடிச்சி கேட்டா கூட சொல்லமாட்டேன்…. ஆனா யாருக்கு அடிப்பாங்கனுதான் தெரியல… ஒருவேள உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க ஜிஸ்பீச்லெஸ் ஶ்ரீ மேம்
அச்சோ என்ன எழுத்து!!!!!!!!!!
லாஸ்ட் ரெண்டு எபியும் தான் இந்த கதை ஆரம்பிக்கும் போதுல இருந்து நாங்க எதிர்ப்பார்த்த விஷயம்.... உங்க ஸ்டைல ஒவ்வொரு தவறுக்கும் விளக்கம் சொல்லி நிஜமா அப்படியே எனக்கு புள்ளரிச்சிட்டு(இதுக்கு தான் பெரிய ரைட்டப் உண்டுனு சொன்னேன்)
"அவள் வலியில் அவனுடைய வலியை உணர்ந்தான்" முந்தின எபி லைன் adipoli
இதோ இன்னைக்கு "ஆத்மார்த்தமான உறவில்" ஸ்ட்ரைக் பண்ணி "ஆத்மார்த்தமான காதல்" nu திருத்தி சொல்லும் இடம் எனக்கு அமர் அஞ்சலிய தாண்டி நீங்க யோசிக்கிற விதம் தான் பிரம்மிக்க வச்சிது....
கடைசி epi முழுக்க காதல் காதல் காதல் மட்டுமே அமர் இப்படி ஒரு காதல் மன்னன்னு எதிர்ப்பார்க்கல.... அஞ்சலி காதலுக்கு இவன் என்ன நியாயம் செஞ்சிட போறான்னு எதிர்பர்த்து இருந்தோம்...இவன் பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொண்ணுல யும் கண்ணு வேர்க்குது......
உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன மேம்..... போன எபி படிச்சு பார்த்து டோட்டல் கிளோஸ் அமர் மேல ஒரு க்ருஷ் வந்துட்டு ஹீரோ பக்கம் சாய்ஞ்சது நமக்குள்ள இருக்கட்டும் மேம் உண்மையெல்லாம் தனியா தான் சொல்லனும்னு மஹிமா சொல்லி கொடுத்துருக்காஅதான் சைட் பக்கம் வந்துட்டேன்....இதை அந்த டான் கிட்ட மட்டும் மாட்டி விட்டுடாதீங்க.......