All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Banumathi Balachandran

Well-known member
இரண்டு பேரும் சேர்ந்து விட்டார்கள் அடுத்து என்ன என்று யோசித்தால் நீங்கள் நினைத்தே பார்க்க முடியாத அளவு அருமையாக கதையை நகர்த்தி உள்ளீர்கள் ஸ்ரீமா
 

Deebha

Well-known member
வணக்கம் அம்மா, முதல் பகுதி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. அஞ்சலி மிகவும் பாவம். அமர் முதலில் அரக்கனை போன்றும் பின்பு அரவணைத்து செல்வது போன்றும் உள்ளது. அமர் அம்மா பெண் திருமணம் வரை இருத்து இருக்கலாம் .கனி, வைத்தி, அருணா, அருண், சஞ்சய் எல்லோரும் சூப்பர். அமர் அப்பாவும் மனைவியும் இந்த உலகில் வாழ தகுதி அற்றவர். அஞ்சலி அம்மா அப்பா அண்ணா, அமர் அத்தை ரொம்ப மோசமான வர்கள். வித்தியாசமான கதை களம்
 
Top