அமரஞ்சலி...
நீ என்னை சாக்கடையில் தள்ளினாய் அது தான் எனக்கு கோபம்... அந்த கோபத்தை தீர்க்க தினமும் சாக்கடையில் வீழ்ந்து எழுந்து கொள்ளுவேன் என இருக்க இந்த ஹீரோ பேசறது...
சரி தான் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு தான் போல...
யோசிக்க மாட்டானா... அவன் காதலன் முன் அத்து மீறும் போது அவள் எந்த பயமும் பதட்டமும் இல்லாமல் தன் எதிர்காலத்தை குழியில் தள்ளும் சூழலிலும் அவள் அமைதி பத்தி சிந்திக்க வேண்டாமா இந்த மேகனட்
மீண்டும் மீண்டும் தவறிழைக்கும் மனிதன்...
தவறிழைத்து அவள் உச்சானி கொம்பில் வீற்றிருந்தாள் அது நியாயம் எதுவும் இன்றி தெருவில் தான் வலம் வந்தாள் அது ஏன் என்று யாருமே யோசிக்க மாட்டாங்களா...
கதையில் ஒரு ஆண் ஆழுதா போதுமே வண்டி தூக்கிட்டு வந்திருவீங்க...அதுவே ஒரு பெண் எபி எபியாக அழுவா யாருக்குமே எதுவும் தோன்றாது ஆன்டி ஹீரோ சூழ் கதை உலகம் இது
மனதின் ஓரம் பாசமிருந்தால்
விட்டு பிடிக்கும்...
உள்ளதில் நேசமிருந்தால்
காத்து நிற்கும்....
இதயத்தில் காதலிருந்தால்
உரிமையோடு போராடும்...
காதலனோ மாற்றாள்
மணாளன் என்றால்
உயிர் இருக்கும்
உயிர் மட்டுமே இருக்கும்..
சாரலின்
தூறல் முகத்திலே
ஈரமோ மனதிலே
காதலோ பெண்ணிலே
காமமோ அவன் கண்ணிலே
துரோகமோ சதியிலே
கற்றதோ தோல்வியிலே
நின்றதோ தெருவிலே
செல்லும் பாதையோ
இணையா புள்ளியிலே
பயணமோ காரிருளிலே
அவன் கரங்களோ பழியிலே
அவள் கற்போ பலியிலே
ஆணவனின் இதழிலோ
வஞ்சத்திலே
பெண்ணின் கண்ணீர்
தடமோ கன்னத்திலே...
ஸ்ரீ மா....
இவன் என்ன பண்ண போறான் நல்லாவே தெரியுது
இவளை Manipulate பண்ணறான்
தப்பு சொல்லிட்டேன்...
எப்படியோ அவளை இப்படியே குற்றவுணர்வில் வச்சே கொல்ல போறான் புரியுது இது தான் கொடுரமான எண்ணம்...
சூர்ய பிரகாஷ் யாருக்கு சொந்தம் என்ற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்....
அவன் இதே போல எங்கையோ நட்நதத சம்பவத்திற்கு தான் பழி வாங்கறான் நினைக்கிறேன் ஒரு கணிப்பு தான் ஸ்ரீ மா
இப்படி ரொம்ப ஹோம் வொர்க் தரீங்க ஸ்ரீ மா.. குட்டி மூளை பாவம் விட்டுங்க....
அடுத்த எபிசோட் வெயிட்டிங் ஸ்ரீ மா
செம...
அடுத்த கட்ட திருப்பத்தை எதிர்பார்த்து அப்பாவி அபலை பெண்